சூன் 13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
*[[1514]] – 1,000 தொன்னிற்கும் அதிகமான பருமனுள்ள அக்காலத்தில் மிகப் பெரும் [[போர்க் கப்பல்]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] அமைக்கப்பட்டது.
*[[1625]] – [[இங்கிலாந்தின் முதலாம் சார்லசு]] மன்னர் கத்தோலிக்க இளவரசி பிரான்சின் என்றியேட்டா மரியாவைத் திருமணம் புரிந்தார்.
*[[1774]] – அடிமைகள் இறக்குமதியை [[றோட் தீவு]] தடை செய்தது. வட அமெரிக்கக் குடியேற்றஙக்ளில்குடியேற்றங்களில் அடிமை இறக்குமதியைத் தடை செய்த நாடுகளில்முதல் இதுவேநாடு முதன்மையானதாகும்இதுவாகும்.
*[[1871]] – [[லாப்ரடோர்|லாப்ரடோரில்]] [[சூறாவளி]] தாக்கியதில் 300 பேர் உயிரிழந்தனர்.
*[[1881]] – ''ஜெனட்'' என்ற [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]]க் கப்பல் [[ஆர்க்டிக் பெருங்கடல்|ஆர்க்டிக் பெருங்கடலில்]] பனிக்கட்டியுடன் மோதி மூழ்கியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
வரிசை 21:
*[[1977]] – மூன்று நாட்களுக்கு முன்னர் சிறையில் இருந்து தப்பிய [[மார்ட்டின் லூதர் கிங்]]கைக் கொலை செய்த யேம்சு ரே மீண்டும் கைது செய்யப்பட்டார்.
*[[1981]] – [[லண்டன்|லண்டனில்]] இடம்பெற்ற அணிவகுப்பு நிகழ்வு ஒன்றில் சிறுவன் ஒருவன் [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்|இரண்டாம் எலிசபெத்]] மகாராணியை நோக்கி வெற்றுத் துப்பாக்கிக் குண்டுகளைத் தீர்த்தான்.
*[[1983]] – [[பயனியர் திட்டம்|பயனியர் 10]] [[நெப்டியூன்|நெப்டியூனின்]] சுற்றுவட்டத்தைத்சுற்றுவட்டத்தை தாண்டிஎட்டி, மத்திய [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்தை]]த் தாண்டிய முதலாவது விண்கப்பல் என்ற சாதனையைப்சாதனையை பெற்றதுஎட்டியது.
*[[2000]] – தென்கொரியாவின் அரசுத்தலைவர் [[கிம் டாய் ஜுங்]], வடகொரியத் தலைவர் [[கிம் ஜொங்-இல்]]லை வடகொரியத் தலைநகர் [[பியொங்யாங்]]கில் சந்தித்தார். இரு நாட்டுத் தலைவர்கள் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் தடவையாகும்.
*[[2002]] – [[ஏவுகணை]] எதிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து [[ஐக்கிய அமெரிக்கா]] விலகியது.
"https://ta.wikipedia.org/wiki/சூன்_13" இலிருந்து மீள்விக்கப்பட்டது