பேச்சு:செம்பனை எண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கருத்து
வரிசை 2:
 
எண்ணெய் தரும் பனைபோன்ற பனையின மரத்தை Elaeis guineensis எங்கின்றார்கள். இது மேற்கு, தென்மேற்கு ஆப்பிரிக்காவில் இயல்பாய் வளரும் மரம். இதில் Elaeis என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் எண்ணெய் அல்லது நெய். guineensis என்பது ஆப்பிரிக்காவில் வளரும் பகுதியின் பெயரில் இருந்து பெற்றது. மலேசியாவிலும் இவை எண்ணெய்ப் பனை என்று பெரிதாக வளர்க்கின்றார்கள். செம்பனை என அங்குச் சொன்னதாக நினைவு. நாம் பாமாயில் என்பதைச் செம்பனை எண்ணெய் அல்லது செம்பனைநெய் எனலாம். அல்லது நெய்ப்பனை எண்ணெய் எனலாம், ஆப்பிரிக்கப்பனை நெய்/எண்ணெய் எனலாம்.--[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 12:26, 3 சூன் 2018 (UTC)
 
[[பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:செம்பனை_எண்ணெய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "செம்பனை எண்ணெய்" page.