வை. கோவிந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Supasu (பேச்சு | பங்களிப்புகள்)
Supasu (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 35:
[[படிமம்:சவைகோ1.jpg|250px|thumb|வலது|சக்தி அச்சகத்தின் விளம்பரம்]]
 
கோவிந்தன் 12-6-[[1912]]ஆம் நாள் தமிழ்நாட்டில் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] அமைந்துள்ள இராயபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தார். உள்ளூரிலேயே எட்டாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் [[பர்மா|பர்மாவில்]] [[வணிகம்]] செய்துகொண்டிருந்த தன் தந்தைக்கு உதவுவதற்காகப் பர்மாவிற்குச் சென்றார். அங்கு தந்தையின் [[தேக்கு]] மர ஆலையிலும் [[செட்டிநாடு]] பாங்கிலும் வேலை செய்தார். வட்டிக்குப் பணம் கொடுத்து, மக்களைக் கசக்கிப் பிழிந்து அப்பணத்தைத் திரும்பப் பெறும் வழக்கம் கோவிந்தனுக்குப் பிடிக்கவில்லை. எனவே [[1934]]ஆம் ஆண்டில் தன்னுடைய ஊருக்குத் திரும்பினார். குடும்ப வறுமையின் காரணமாகக் கோவிந்தன் அவர்தம் பங்காளியான வைரவன் செட்டியார், முத்தையாச்சி இணையருக்குத் தத்துக் கொடுக்கப்பட்டார்.<ref name="one">http://www.appusami.com/v211/v211vaigovindhan.asp</ref> <ref name="sixthree">http://tamil.thehindu.com/opinion/columns/article24142105.ece?utm_source=HP&utm_medium=hp-editorial</ref>
 
== அச்சகமும் இதழ்களும்==
"https://ta.wikipedia.org/wiki/வை._கோவிந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது