2018 வட கொரியா - அமெரிக்க உச்சி மாநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"2018 North Korea–United States summit" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
அடையாளம்: 2017 source edit
வரிசை 3:
சிங்கப்பூர், இரு தரப்பினராலும் அரசியல் அமைதிப் பிரதேசமாக கருதப்பட்டதால், செண்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் நடைபெற்ற உச்சிமாநாட்டை நடத்துவதற்கான முழுமையான தயாரிப்புகளை மேற்கொண்டது. சிங்கப்பூர் பிரதம அமைச்சர் லீசியன் லூங்கின் கூற்றுப்படி இந்த உச்சி மாநாட்டிற்கான செலவானது சிங்கப்பூர் டாலரில் 20 மில்லியன் (அமெரிக்க டாலரில் 15 மில்லியன்) எனவும், இத்தொகையில் பாதியளவிற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக செலவழிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.<ref name="auto1">{{Cite web|url=https://www.straitstimes.com/singapore/trump-kim-summit-will-cost-about-20-million-to-host-says-pm-lee|title=Trump-Kim summit will cost about $20m to host - a cost Singapore willing to pay for regional stability: PM Lee|last=Sim|first=Royston|date=June 10, 2018|language=en|accessdate=June 11, 2018}}</ref> இரண்டு தலைவர்களுமே சிங்கப்பூர் பிரதமர் லீயுடன் உச்சி மாநாட்டிற்கு முன்னதாக சந்திப்பு நிகழ்த்தினர்.<ref>{{Cite web|url=https://abcnews.go.com/International/singapore-gears-host-trump-kim-summit/story?id=55659169|title=Singapore gears up to host Trump-Kim summit|date=June 6, 2018|language=en|accessdate=June 7, 2018}}</ref>
 
== மேற்கோள்கள் ==
== References ==
{{reflist|colwidth=30em}}
"https://ta.wikipedia.org/wiki/2018_வட_கொரியா_-_அமெரிக்க_உச்சி_மாநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது