சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Vimal2300 பக்கம் சனீஸ்வரன் (தொலைக்காட்சித் தொடர்) என்பதை சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 35:
| website =
}}
'''''சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்''''' என்பது [[கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி|கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்]] ஒளிபரப்பாகும் [[இந்து தொன்மவியல்]] சார்ந்த தொலைக்காட்சித் தொடர் ஆகும். ஜுன் 6,2018 அன்று தொடங்கிய இத்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 07.00 மணிக்கு ஒளிபரப்பாகிறதுஒளிபரப்பாகும் பக்தித் தொடர் ஆகும்.<ref>{{Citation|title=Sangadam Theerkum SANEESWARAN - சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் - Promo 3|url=https://www.youtube.com/watch?v=LmryzdjGTdg|language=ta|accessdate=2018-05-29}}</ref><ref>{{Citation|last=Voot|title=Watch Sangadam Theerkum Saneeswaran Colors Tamil TV Serial All Latest Episodes and Videos Online in HD {{!}} Free Streaming on Voot|url=https://www.voot.com/shows/sangadam-theerkum-saneeswaran/1/607372|website=www.voot.com|language=en|accessdate=2018-06-07}}</ref>
 
இது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சனி என்ற இந்தித் தொடரின் தமிழ்ப் பதிப்பு ஆகும். இத்தொடர் [[இந்துக் கடவுள்கள்|இந்துக் கடவுள்]] [[சனீசுவரன்|சனீஸ்வரனின்]] வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
 
== கதை ==
வரிசை 46:
இதற்கிடையில், சந்தியாதேவி, தன் கணவர் [[சூரிய தேவன் (இந்து சமயம்)|சூரியதேவனின்]] வெப்பத்தைத் தாங்க முடியாமல் வருந்துகிறார். ஆகவே அவர் தன் தந்தை [[விசுவகர்மன்|விஸ்வகர்மாவிடம்]] சென்று தீர்வு கேட்கிறார். அதற்கு அவர் சந்தியாவிடம் கடுந்தவம் புரியுமாறு கூறுகிறார். சந்தியா, அங்கிருந்து ஒரு மருந்தைத் திருடிச் சென்று விடுகிறார். அதன் மூலம் அவர் தன் நிழலுக்கு உயிர் கொடுத்துவிட்டு தவம் செய்ய புறப்படுகிறார்.
 
சந்தியாவின் நிழல், சூரியதேவனின் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறார். ஆனால் அந்தக் குழந்தை ஒளியிழந்து காணப்பட்டதால் சூரியதேவன் அதைத் தன் புதல்வனாக ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுகிறார். மேலும் தன் கதிர்கள் பட்டால் அக்குழந்தை எரிந்து சாம்பலாகி விடும் என்று சபிக்கிறார். இதனால் சந்தியாவின் நிழல், சூரியலோகத்தில், சூரியனின் கதிர்கள் படாமல் இருக்கும் ஒரு வனத்தில் தன் குழந்தையை மறைத்து வைக்கிறார். அவர் அக்குழந்தைக்கு சனி என்று பெயர் சூட்டினார்.
 
== முக்கிய கதாபாத்திரங்கள் ==
 
*கார்த்திகேய் மால்வியா- சனீஸ்வரன் (இளமைப்பருவம்)
*ஜுஹி பர்மர்- சந்தியா/சாயாசந்தியாவின் நிழல்
*[[சலீல் அங்கோலா|சலில் அங்கோலா]]- சூரிய தேவன்
 
"https://ta.wikipedia.org/wiki/சங்கடம்_தீர்க்கும்_சனீஸ்வரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது