நிரால் எனிம் ஹரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய அரசியல்வாதி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Niral Enem Horo" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:20, 13 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்

நிரால் எனிம் ஹரோ (1925-2008) இந்திய அரசியல்வாதியும், மக்களவையின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 4 மற்றும் 5 வது மக்களவைகளில் குந்தி தொகுதியிலிருந்து தோ்நதெடுக்கப்பட்டாா். இவர் ஜார்கண்ட் கட்சியுடன் தொடர்புடையவா். மற்றும்  பீகார்அரசாங்கத்தில் அமைச்சராகவும் பணியாற்றினார். இவர் 1974 இல் நடந்த தோ்தலில் இந்திய துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராக  போட்டியிட்டு  தோல்வியடைந்தாா்..[1][2]

குறிப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரால்_எனிம்_ஹரோ&oldid=2542317" இலிருந்து மீள்விக்கப்பட்டது