பூசணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpkukl (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 2:
{{Taxobox
| color = lightgreen
| name = பூசணி
| name = அரசாணிக்காய்
| image = Pumpkins.jpg
| image_width = 250px
வரிசை 20:
}}
 
'''அரசாணிக்காய்பூசணி''', [[சமையல்|சமையலில்]] பயன்படும் பூசணிக்காய்களைத் தரும் [[தாவரம்|தாவரமாகும்]] . அரசாணிக்காய்பூசணிக்காய் [[தாவரவியல்|தாவரவியலின்]]படி, [[பழம்]] என்றாலும், பொதுவாக [[காய்கறி]]யாகக் கருதப்படுகிறது. அரசாணிக்காய்கள்பூசணிக்காய்கள் பொதுவாக செம்மஞ்சள், மஞ்சள் நிறமானவை; கரும்பச்சை, வெளிர்பச்சை, வெள்ளை போன்ற நிறங்களிலும் காணப்படுவதுண்டு.
 
;சொற்பொருள்
அரசாணிக்காய்பூசணிக் கொடியிலும், இலையிலும் பூஞ்சுணைகள் (மென்மையான சுணைகள்) இருக்கும். பூசுணைக்கொடி என்பது பூசணிக்கொடி என மருவிற்று.
 
;வேறுபாடு
*அரசாணிக்காயைப்மஞ்சள் பூசணியைப் பறங்கிக்காய் என்பர். பறை போல் உள்ள காய் என்பது பொருள்.
*வெள்ளைநிறப் பூசணிக்காய்தான் பூசணிக்காய் என்னும் பெயரால் வழங்கப்படும்.
 
== பயன்கள் ==
* பறங்கிக்காய்பூசணிக்காய் கறி சமைக்கவும், ரசம் தயாரிப்பிலும் பயன்படுகிறது. அரசாணிக்காய்பூசணி [[விதை]]களும், சுட்டு உண்ணப்படுவதுண்டு.
* [[தமிழ்நாடு|தமிழக]] இறை [[வழிபாடு]]களில், அரசாணிக்காய்பூசணியைப் பயன்படுத்துவர். குறிப்பாக [[அமாவாசை]] அன்று சமைத்து உண்பர்.
* தமிழகத்தில் சாம்பல் பூசணி வகையை [[கண் திருட்டி]]யிலிருந்து காக்கும் வண்ணம் இறைவழிபாட்டிற்கு பின், [[சாலை]]களில் போட்டு உடைப்பர். அதனால் பல [[சாலை விபத்து]]க்கள் நடைபெறுகின்றன. தமிழக அரசு இங்ஙனம் சாலைகளில் பூசனிக்காய் உடைக்கக் கூடாது என்பதற்கு [[சட்டம்]] இயற்றியுள்ளது.
* அமெரிக்கா போன்ற சில [[நாடு]]களில், பறங்கிக்காயை பூசணிக் [[கலை]]ப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். (எ.கா)[[ஹாலோவீன்|ஆலோவின்]]
 
 
== வெளி இணைப்புகள் ==
{{விக்சனரி}}
{{Commons category|Pumpkin|பூசணி}}
* {{dmoz|Home/Cooking/Fruits_and_Vegetables/Pumpkin_and_Squash/Pumpkins|Pumpkins}}
 
[[பகுப்பு:வெள்ளரியினங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பூசணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது