கொன்றை வேந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''கொன்றை வேந்தன்''' [[ஔவையார்]] இயற்றிய ஒரு [[தமிழ் நீதி நூல்கள்|தமிழ் நீதி நூல்]]. [[கொன்றை]] மரத்தின் மலரை விரும்பி அணியும் கடவுள் [[சிவன்]]. அவரது புதல்வர்களுள் ஒருவாகிய [[முருகன்'''கொன்றை வேந்தன்''' [[ஔவையார்]] இயற்றிய ஒரு [[தமிழ் நீதி நூல்கள்|தமிழ் நீதி நூல்]]. [[கொன்றை]] மரத்தின் மலரை விரும்பி அணியும் கடவுள் [[சிவன்]]. அவரது புதல்வர்களுள் ஒருவாகிய [[முருகன்|முருகனை]] போற்றி இந்நூல் பாடப்பட்டுள்ளது. இந்நூலின் [[கடவுள் வாழ்த்து]]ப் பாடல்:
 
{{cquote|கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே}}
 
இதில் குறிப்பிடப்படும் “கொன்றை வேந்தன் செல்வன்” கொன்றைமாலை அணிந்த சிவன் என்னும் கடவுளின் மகனாகிய முருகன். இப்பாவின் முதலிரு சொற்களே இந்நூலின் பெயராகின. இதில் மொத்தம் 91 பாக்கள் உள்ளன.முருகனை]] போற்றி இந்நூல் பாடப்பட்டுள்ளது. இந்நூலின் [[கடவுள் வாழ்த்து]]ப் பாடல்:
 
{{cquote|கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே}}
 
இதில் குறிப்பிடப்படும் “கொன்றை வேந்தன் செல்வன்” கொன்றைமாலை அணிந்த சிவன் என்னும் கடவுளின் மகனாகிய முருகன். இப்பாவின் முதலிரு சொற்களே இந்நூலின் பெயராகின. இதில் மொத்தம் 91 பாக்கள் உள்ளன.
 
==பாடல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கொன்றை_வேந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது