எஸ். கிருஷ்ணா குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"S. Krishna Kumar" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

03:24, 15 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்

எஸ். கிருஷ்ணா குமார் (செப்டம்பர் 6, 1939), கேராளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், கவேதாரில் பிறந்தாா்)  கேரளா மாநில இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் ஆவார். இவர் கொல்லம் மக்களவை தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக பணியாற்றினார். இவர் 8 வது, 9 வது மற்றும் 10 வது மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

குறிப்புகள்

  1. "Members Bioprofile -". பார்க்கப்பட்ட நாள் 27 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கிருஷ்ணா_குமார்&oldid=2542878" இலிருந்து மீள்விக்கப்பட்டது