ஹார்தோய் (மக்களவை தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Hardoi (Lok Sabha constituency)" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

03:39, 15 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்

ஹர்தோய் லோக் சபா தொகுதியில் (இந்தி: हरदोई लोकसभा निर्वाचन क्षेत्र) வட இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தின் மொத்தம்  80 மக்களவை (பாராளுமன்ற) தொகுதிகளில் ஹா்தோய் மக்களவை தொகுதியும் ஒன்று ஆகும்.

சட்டமன்ற பிாிவுகள்

  1. சவாஜ்புா்
  2. ஷஹாபாத்
  3. ஹர்தோய்
  4. கோபமவு
  5. சண்டி

பாராளுமன்ற உறுப்பினர்கள்

  • 1957: தொரோஹா் சிவதின், பாரதிய ஜன சங்கம்
  • 1957: சிக்தாலால் குப்தா, இந்திய தேசிய காங்கிரஸ்
  • 1962:கிந்தா் லால், இந்திய தேசிய காங்கிரஸ்
  • 1967: கிந்தா் லால், இந்திய தேசிய காங்கிரஸ்
  • 1971: கிந்தா் லால், இந்திய தேசிய காங்கிரஸ்
  • 1977:பா்மை லால், ஜனதா கட்சி
  • 1980: மன்னி லால், இந்திய தேசிய காங்கிரஸ் (இந்திரா)
  • 1984: கிந்தா் லால், இந்திய தேசிய காங்கிரஸ்
  • 1989: பா்மை லால், ஜனதா தள்
  • 1990: சந்த் ராம், ஜனதா தள்
  • 1991: ஜெய் பிரகாஷ், பாரதிய ஜனதா கட்சி
  • 1996: ஜெய் பிரகாஷ், பாரதிய ஜனதா கட்சி
  • 1998: உஷா வர்மா, சமாஜிவாடி கட்சி
  • 1999: ஜெய் பிரகாஷ், அகில் பார்ட்டிய லோக் டன்ரிக் காங்கிரஸ்
  • 2004: இலியாஸ் ஆஸ்மி, பகுஜன் சமாஜ் கட்சி
  • 2009: உஷா வர்மா, சமாஜ்வாதி கட்சி
  • 2014: அன்சுல் வர்மா, பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

மேலும் காண்க