பலத்தீன் நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி ஜுபைர் அக்மல்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 58:
-->b. Also the leader of the state's government.{{ref label|PLOChair|iv|}}
}}
'''பலஸ்தீன நாடு''' (''State of Palestine'', [[அரபு மொழி|அரபு]]:دولة فلسطين, ''dawlat filastin'', [[எபிரேய மொழி]]: מדינת פלסטין, ''medinat phalastin'' ) என்பது [[இஸ்ரேல்]] நாட்டால் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பலஸ்தீன மக்களுக்காக உருவாக்கப்பட இருக்கும் நாட்டுக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும். இது ஒரு சுதந்திரமான நாடு அல்ல. [[பலஸ்தீன விடுதலை இயக்கம்|பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின்]] உயர் பீடமான பாலஸ்தீன தேசிய கவுன்சில் [[நவம்பர் 15]], [[1988]] இல் [[அல்ஜீரியா]]வில் கூடி ஒருதலைப்பட்ச விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டது.
== புவியியல் ==
பாலஸ்தீன நாடு [[மேற்குக் கரை]] மற்றும் [[காசா]] ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். [[ஜெருசலேம்]] அதன் தலைநகராகும்.<ref name = Segal>{{cite journal
"https://ta.wikipedia.org/wiki/பலத்தீன்_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது