வொர்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *சிறு விரிவாக்கம்*
வரிசை 59:
 
==புவியியல்==
வொர்லி தெற்கு மும்பையின் ஒரு பகுதியாகும். இது ஹாச்சி அலியில் இருந்து பிரபாதேவி வரை பரவியுள்ளது. அரபிக் கடல் இதன் மேற்கு எல்லையாகவும் ஹாச்சி அலி தெற்கிலும் [[மகாலட்சுமி, மும்பை|மகாலட்சுமி]] கிழக்கிலும் பிரபாதேவி வடக்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன. மகாலட்சுமியே இதற்கு அருகில் உள்ள இரயில் நிலையம். பாந்திரா வொர்லி இணைப்புப் பாலம் கட்டப்பட்ட பிறகு வொர்லி மும்பையின் மேற்குப் புறநகரப் பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
 
[[பகுப்பு:மும்பை]]
"https://ta.wikipedia.org/wiki/வொர்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது