கடலூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 40:
== எல்லைகள் ==
தெற்கே [[அரியலூர் மாவட்டம்| அரியலூர் மாவட்டமும்]] தென்கிழக்கே [[தஞ்சாவூர் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டமும்]], கிழக்கே [[வங்காள விரிகுடா]]வும், மேற்கே [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டமும்]], இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.
== வரலாறு ==
 
முன்பு தமிழ்நாட்டில் மொத்தம் எட்டு மாவட்டங்களே இருந்த காலத்தில் கடலூர் மாவட்டத்தின் பெயர் [[தென் ஆற்காடு மாவட்டம்|தென்னாற்காடு மாவட்டம்]] என இருந்தது. அப்போது விழுப்புரம் மாவட்டமும் இம்மாவட்டத்திலேயே அடங்கி இருந்தது. இந்நிலையில் 1993 செப்டம்பர் 30 அன்று தென் ஆற்காடு மாவட்டமானது, தென் ஆற்காடு வள்ளளார் மற்றும் விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம் என இரு மாவட்டங்களா உருவாக்கப்பட்டன. மற்ற மாவட்டங்கள் அப்போது பெரும்பாலும் மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்தன. அதன்பிறகு மாவட்டங்களுக்குப் பெரியோரின் பெயர்களைச்சூட்டி அழைக்கும் முறை வந்தது. அதனால்முறையால், சில சிக்கல்கள் ஏற்பட்டதால் மீண்டும் மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே அழைக்கப்படும் மாற்றம் வந்ததையடுத்துத் தற்போது கடலூர் மாவட்டம் என அழைக்கப்படுகிறது.
 
== புவியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/கடலூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது