சூன் 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[632]] – மூன்றாம் யாசுடெகெர்டு [[சாசானியப் பேரரசு|சாசானியப் பேரரசின்]] மன்னராக முடிசூடினார். இவரே சாசானிய வம்சத்தின் (இன்றைய [[ஈரான்]]) கடைசி அரசராவார்.
*[[1487]] – [[ரோசாப்பூப் போர்கள்|ரோசாப்பூப் போர்களின்]] கடைசிப் போர் ஸ்டோக் ஃபீல்டு என்ற இடத்தில் இடம்பெற்றது.
*[[1586]] – [[ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி]], [[எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு|இரண்டாம் பிலைப்பை]]த் தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்தார்.
*[[1745]] – [[ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்]]: [[நியூ இங்கிலாந்து]] குடியேற்றப் படையினர் [[புதிய பிரான்சு|புதிய பிரெஞ்சு]] லூயிசுபேர்க் கோட்டையைக் கைப்பற்றினர்.
*[[1779]] – [[எசுப்பானியா]] பெரிய பிரித்தானியா மீது போரை அறிவித்தது. [[ஜிப்ரால்ட்டர்]] மீதான போர் ஆரம்பமானது.
*[[1846]] – [[ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை)|ஒன்பதாம் பயசு]] திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். இவரே நீண்ட காலம் (32 ஆண்டுகள்) பதவியில் இருந்த [[திருத்தந்தை]] ஆவார்.
*[[1883]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] விக்டோரியா நாடக அரங்கில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 183 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1897]] – [[ஹவாய்|அவாய் குடியரசை]] ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கும் ஒப்பந்தம் எழுதப்பட்டது.
*[[1903]] – [[போர்ட் தானுந்து நிறுவனம்]] அமைக்கப்பட்டது.
*[[1903]] – [[ருவால் அமுன்சென்]] தனது முதலாவது [[வடமேற்குப் பெருவழி]]யின் கிழக்கு-மேற்கு நோக்கிய கடற்பயணத்திகடற்பயணத்தை [[ஒசுலோ]]வில் இருந்து ஆரம்பித்தார்.
*[[1911]] – [[ஐபிஎம்]] நிறுவனம் [[நியூயார்க்]]கில் ஆரம்பிக்கப்பட்டது.
*[[1911]] – 772 கிராம் எடையுள்ள [[விண்வீழ்கல்]] [[விஸ்கொன்சின்]] கில்போர்ன் நகரில் வீழந்தது.
*[[1940]] – [[லிதுவேனியா]]வில் [[பொதுவுடைமை|கம்யூனிச]] அரசு ஆட்சிக்கு வந்தது.
*[[1944]] – ஐக்கிய அமெரிக்கா 14-வயது [[ஜார்ஜ் ஸ்டின்னி]] என்பவரை தூக்கிலிட்டது.
*[[1948]] – [[மலாயா|மலாயன்]] கம்யூனிச்டுக் கட்சி உறுப்பினர்கள் மூன்றுய்மூன்று பிரித்தானியத் தோட்ட அதிகாரிகளைக் கொன்றதை அடுத்து அங்கு [[மலாயா அவசரகாலம்|அவசர காலச் சட்டம்]] கொண்டுவரப்பட்டது.
*[[1955]] – [[அர்கெந்தீனா]]வில் உவான் பெரோன் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் பொருட்டு, அரசுக்கு ஆதரவான பேரணி ஒன்றின் மீது கடற்படையினர் குண்டுகள் வீசியதில் 364 பேர் கொல்லப்பட்டனர், 800 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
*[[1958]] – 1956 [[ஹங்கேரியப் புரட்சி, 1956|அங்கேரியப் புரட்சி]]யில் ஈடுபட்ட தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
*[[1963]] – [[வஸ்தோக் 6]]: [[உருசியா]]வின் [[வலன்டீனா டெரெஷ்கோவா]] உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரர்வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
*[[1976]] – [[தென்னாபிரிக்கா]]வில் சுவெட்டோவில் 15,000 கறுப்பின மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 566 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
*[[1997]] – [[அல்சீரியா]]வில் நடத்த தீவிரவாதத் தாக்குதலில் 50 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
*[[2010]] – [[பூட்டான்]] [[புகையிலை]]யை முற்றாகத் தடை செய்தது.
*[[2012]] – [[ஐக்கிய அமெரிக்க வான்படை]]யின் தானியங்கி [[போயிங் எக்ஸ்-37]] [[விண்ணூர்தி]] 469-நாள் பயணத்தின் பின்னர் பூமி திரும்பியது.
*[[2012]] – [[சீனா]] [[சென்சூ 9]] விண்கலத்தை [[லியு யங்]] என்ற பெண் உட்பட மூவருடன் வெற்றிகரமாக ஏவியது.
*[[2013]] – வட இந்திய மாநிலமான [[உத்தராகண்டம்|உத்தராகண்டத்தில்]] [[2013 வட இந்திய வெள்ளம்|பெரும் வெள்ளம்]], நிலச்சரிவுகள் இடம்பெற்றதில் பெரும் அழிவுகள் ஏற்பட்டன.
 
== பிறப்புகள் ==
வரி 55 ⟶ 59:
 
== சிறப்பு நாள் ==
* [[பொறியாளர் தினம்]] ([[அர்கெந்தீனா]])
* [[தந்தையர் தினம்]] ([[சீசெல்சு]])
* இளைஞர் நாள் ([[தென்னாபிரிக்கா]])
"https://ta.wikipedia.org/wiki/சூன்_16" இலிருந்து மீள்விக்கப்பட்டது