"சூன் 16" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

72 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
*[[1976]] – [[தென்னாபிரிக்கா]]வில் சுவெட்டோவில் 15,000 கறுப்பின மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 566 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
*[[1997]] – [[அல்சீரியா]]வில் நடத்த தீவிரவாதத் தாக்குதலில் 50 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
*[[2010]] – [[பூட்டான்]] [[புகையிலை]]யைப் பயன்பாட்டை முற்றாகத் தடை செய்ததுசெய்த முதலாவது நாடானது.
*[[2012]] – [[ஐக்கிய அமெரிக்க வான்படை]]யின் தானியங்கி [[போயிங் எக்ஸ்-37]] [[விண்ணூர்தி]] 469-நாள் பயணத்தின் பின்னர் பூமி திரும்பியது.
*[[2012]] – [[சீனா]] [[சென்சூ 9]] விண்கலத்தை [[லியு யங்]] என்ற பெண் உட்பட மூவருடன் வெற்றிகரமாக ஏவியது.
1,12,590

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2543104" இருந்து மீள்விக்கப்பட்டது