சிறுபஞ்சமூலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 1:
{{unreferenced}}
{{சங்க இலக்கியங்கள்}}
[[படிமம்:Tamil palm leaf2~300 AD.JPG|thumb|leftright|490px|சிறுபஞ்சமூலம் 20வதாவது ஒலை]]
[[படிமம்:Tamil palm leaf3~300 AD.jpg|thumb|left|490px|சிறுபஞ்சமூலம் 21வதாவது ஒலை]]
[[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான '''சிறுபஞ்சமூலம்''' நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து விடயங்களை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடங்களிலும் ஐந்து விடயங்கள் இருப்பதில்லை. எனினும், இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது. இந் நூலை இயற்றியவர் [[காரியாசான்]] என்பவர்.
 
== நூல்- பெயற்காரணம் ==
 
பஞ்சம் என்றால் ஐந்து என்று பொருளாகும்,மூலம் என்பதற்கு வேர் என்பது பொருளாகும். [[தமிழர்]] மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்கு [[கண்டங்கத்தரி]], [[சிறுவழுதுணை]], [[சிறுமல்லி]], [[பெருமல்லி]], [[நெருஞ்சில்]] ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து [[மருந்து|மருந்தாக்குவது]] போல, ஐந்து விடயங்கள் மூலம் நீதியைப் போதித்து,
வரி 11 ⟶ 10:
இந்நூலில் 97 செய்யுள்கள் அமைந்துள்ளன.
 
== இதன் அமைப்பு ==
தமிழிணையப் பல்கலைக் கழகத்தின் நூலகத்தின், சுவடியகப்பிரிவில் 'சிறுபஞ்சமூலம் ' உள்ளது.இதன் முழு மின்நூல், மதுரைத் திட்டத்தில் கிடைக்கிறது. மொத்த 153 ஓலைகளில், இது 20 மற்றும் 21வதாவது ஒலைகளிலுள்ள, பிரித்தெடுக்கப் பட்ட 37வது பாடல் பகுதி பிரித்தெடுக்கப் பட்டுள்ளது. அந்த ஒலை நறுக்குகளில், 'மயிர்வனப்பும் ...' என்ற 37வது பாடல் மட்டும் இருக்கிறது.
 
[[படிமம்:Tamil palm leaf3a~300 AD.JPG|523px]]
வரி 22 ⟶ 21:
இப்பாடல்,'மனிதன் சாதரணமாக மயங்கும் அழகுகளை வர்ணித்து, பின் அவற்றை விட நூலுக்கேற்ற சொல்லழகே சிறந்தது' என்கிறது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[சங்க இலக்கியம்]]
 
== வெளியணைப்புகள் ==
{{விக்கிமூலம்}}
*[http://www.tamilvu.org/library/libindex.htm தமிழிணையப் பல்கலைக் கழக நூலகம்] மூல ஓலைகள் மற்றும் நூல்கள் உள்ளது.
*[http://pm.tamil.net/chrono_uni.html மதுரைத்திட்ட இணையத்தளம்](ஒருங்குறிப் பட்டியலில் இதன் முழுநூலை பதிவிறக்கலாம்)
*[http://www.chennailibrary.com/pathinenkeelkanakku/sirupanchamoolam.html சென்னை நூலகம் இணையத் தளம் ] இதன் உரையைக் காணலாம்.
 
[[பகுப்பு:பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்]]
[[பகுப்பு:தமிழ் அற நூல்கள்]]
 
 
{{Book-stub}}
"https://ta.wikipedia.org/wiki/சிறுபஞ்சமூலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது