சரகோசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 109:
'''சரகோசா''' (''Zaragoza'' , {{IPAc-en|ˌ|z|ær|ə|ˈ|g|oʊ|z|ə|,_|ˌ|s|ær|ə|ˈ|g|oʊ|s|ə|,_|ˌ|θ|ær|ə|ˈ|g|oʊ|θ|ə}}; {{IPA-es|θaɾaˈɣoθa|lang}}) <ref name="Collins3">{{cite web|url=http://www.collinsdictionary.com/dictionary/english/saragossa?showCookiePolicy=true|title=Saragossa|accessdate=26 September 2014|publisher=Collins Dictionary|date=n.d.|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20150923232244/http://www.collinsdictionary.com/dictionary/english/saragossa?showCookiePolicy=true|archivedate=23 September 2015|df=}}</ref> [[எசுப்பானியா]]வில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது இதே பெயருள்ள மாநிலத்தின் தலைநகரமாகவும் [[அரகொன்]] [[எசுப்பானிய தன்னாட்சி சமூகங்கள்|தன்னாட்சி சமூகத்தின்]] தலைநகரமாகவும் விளங்குகின்றது. இது எப்ரோ ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அரகொன் மற்றும் எப்ரோ ஆற்று வடிநிலத்தின் மையத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது.
 
செப்டம்பர் 1, 2010இல் சரகோசாவின் மக்கள்தொகை 701,090 ஆக இருந்தது.<ref>{{cite web |url=http://www.heraldo.es/noticias/zaragoza/zaragoza_supera_los_700_000_habitantes.html |title=Zaragoza supera los 700.000 habitantes |publisher=Heraldo.es |date=2006-01-01 |accessdate=2011-04-10 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20110716201215/http://www.heraldo.es/noticias/zaragoza/zaragoza_supera_los_700_000_habitantes.html |archivedate=2011-07-16 |df= }}</ref> இதன் நிர்வாக எல்லைக்குள்ளான நிலப்பரப்பு 1,062.64 சதுர கி.மீ (410.29 சதுர மைல்கள்) ஆகும். எசுப்பானியாவின் நகராட்சிகளில் இது மக்கள்தொகையின்படி ஐந்தாவது இடத்தில் உள்ளது. [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] நகர எல்லைகளுக்கான மக்கள்தொகைப்படியான வரிசையில் 32வதாக உள்ளது. [[பெருநகர் பகுதி]]யின் மக்கள்தொகை 783,763 குடிகளாக 2006இல் மதிப்பிடப்பட்டது. அரகொன் மக்கள்தொகையில் 50 விழுக்காடு பேர் இந்த [[நகராட்சி]]யில் வசிக்கின்றனர்.
 
நகரம் கடல்மட்டத்திலிருந்து 199 மீட்டர்கள் (653 அடிகள்) உயரத்தில் உள்ளது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
 
"https://ta.wikipedia.org/wiki/சரகோசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது