சரகோசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 111:
செப்டம்பர் 1, 2010இல் சரகோசாவின் மக்கள்தொகை 701,090 ஆக இருந்தது.<ref>{{cite web |url=http://www.heraldo.es/noticias/zaragoza/zaragoza_supera_los_700_000_habitantes.html |title=Zaragoza supera los 700.000 habitantes |publisher=Heraldo.es |date=2006-01-01 |accessdate=2011-04-10 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20110716201215/http://www.heraldo.es/noticias/zaragoza/zaragoza_supera_los_700_000_habitantes.html |archivedate=2011-07-16 |df= }}</ref> இதன் நிர்வாக எல்லைக்குள்ளான நிலப்பரப்பு 1,062.64 சதுர கி.மீ (410.29 சதுர மைல்கள்) ஆகும். எசுப்பானியாவின் நகராட்சிகளில் இது மக்கள்தொகையின்படி ஐந்தாவது இடத்தில் உள்ளது. [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] நகர எல்லைகளுக்கான மக்கள்தொகைப்படியான வரிசையில் 32வதாக உள்ளது. [[பெருநகர் பகுதி]]யின் மக்கள்தொகை 783,763 குடிகளாக 2006இல் மதிப்பிடப்பட்டது. அரகொன் மக்கள்தொகையில் 50 விழுக்காடு பேர் இந்த [[நகராட்சி]]யில் வசிக்கின்றனர்.
 
நகரம் கடல்மட்டத்திலிருந்து 199 மீட்டர்கள் (653 அடிகள்) உயரத்தில் உள்ளது. சரகோசா 2008ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் நீர் மேலாண்மை மற்றும் பேணத்தகு மேம்பாடு குறித்த உலகக் கண்காட்சியை ''எக்ஸ்போ 2008'' நடத்தியது. 2012ஆம் ஆண்டு ஐரோப்பிய பண்பாட்டுத் தலைநகரமாக தேர்ந்தெடுக்க நியமிக்கப்பட்டது.
 
நாட்டுப்புறக் கதைகள், உள்ளூர் சமையல்முறை, [[தூண் அன்னை பசிலிக்கா]], [[லா சியோ பெருங்கோவில்]], அல்யபேரியா அரண்மனை போன்ற கட்டிடங்களுக்காக அறியப்பட்டது. இந்தக் கட்டிடங்கள் அரகொன் முதெகர் கட்டிடப்பாணியின் அங்கமாக உள்ளன;இவை [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவன]] [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களமாக]] உள்ளன. எசுப்பானியாவில் முதன்மையாகக் கொண்டாடப்படும் திருவிழாக்களில் இங்கு கொண்டாடப்படும் ''தூண் திருவிழா'' (Fiestas del Pilar) ஒன்றாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சரகோசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது