"சரகோசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

111 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
நாட்டுப்புறக் கதைகள், உள்ளூர் சமையல்முறை, [[தூண் அன்னை பசிலிக்கா]], [[லா சியோ பெருங்கோவில்]], அல்யபேரியா அரண்மனை போன்ற கட்டிடங்களுக்காக அறியப்பட்டது. இந்தக் கட்டிடங்கள் அரகொன் முதெகர் கட்டிடப்பாணியின் அங்கமாக உள்ளன;இவை [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவன]] [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களமாக]] உள்ளன. எசுப்பானியாவில் முதன்மையாகக் கொண்டாடப்படும் திருவிழாக்களில் இங்கு கொண்டாடப்படும் ''தூண் திருவிழா'' (Fiestas del Pilar) ஒன்றாகும்.
 
==தொடர்புள்ள பக்கங்கள்==
* [[சரகோசா திறப்பு]]
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
{{Commons category|Zaragoza, Spain}}
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2543185" இருந்து மீள்விக்கப்பட்டது