குமரி மாவட்டத் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmaxi (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Padmaxi (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 270:
|-
| கவுட்டை || கால்கள் இடுப்பில் கூடும் இடம் ||
|-
| கறண்டை || கணுக்கால் ||
|-
| கறுக்கு / கறுக்கல் || இருளாகும் மாலை பொழுது, அந்தி, முன்னிரவு ||
வரி 628 ⟶ 630:
|-
| தோண்டி || பனை ஓலையில் செய்யப்படும் ஒரு தண்ணீர் சுமக்கும் குழிந்த பாத்திரம் || பொதுத்தமிழில் 'தோண்டி' என்பது மண்ணால் செய்யப்படும் பாத்திரம்.
|-
| நம்பட்டி || மண்வெட்டி ||
|-
| (வீட்டு) நடை || வீட்டு வாசற் படி || நடை என்பது வீட்டின் முற்றத்தில் இருந்து பின்வாசல் வரை உள்ள நேர் பாதையை, நடந்துசெல்லும் பாதையைக் குறிக்கும். பொதுத் தமிழிலும் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/குமரி_மாவட்டத்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது