சிவசங்கரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1:
'''சிவசங்கரி''' (பிறப்பு: [[ஒக்டோபர்அக்டோபர் 14]], [[1942]]) ஒரு குறிப்பிடத்தக்க தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார். [[1993]] இலிருந்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இவரது 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரைத் தொகுப்புக்கள், 7 கட்டுரைத் தொகுப்புக்கள், 2 வாழ்க்கைச் சரிதங்கள் ஆகியவை வெளியாகியுள்ளன.
 
== எழுத்துலகில் ==
இவரது முதல் சிறுகதை "அவர்கள் பேசட்டும்" - குழந்தையில்லாத இளம் தம்பதியின் மெல்லிய உணர்வுகளைச் சித்தரிக்கும் கதை, [[1968]] இல் [[கல்கி]]யில் பிரசுரமாகி, எழுத்துலகில் பிரவேசித்தவர்.
இரண்டாவது சிறுகதை "உனக்குத் தெரியுமா?" - ஒரு குடிகாரனைப் பற்றிய கதை, `ஆனந்த விகடன்' பத்திரிகையில் பிரசுரமானது. அதன்பின் பல சிறுகதைகள், தொடர்கதைகள், குறுநாவல்கள், வெளிநாட்டு அனுபவங்கள், கட்டுரைத் தொடர்கள் என எழுதியிருக்கிறார்.
 
== தமிழ்நாடு அரசு பரிசு ==
 
[[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யால் ஆண்டுதோறும் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம்]] மூலம் ‎வழங்கப்படும் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2010|2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாசிரியருக்கான பரிசு]] பயண இலக்கியம் எனும் வகைப்பாட்டில் இவருடைய பாரத தரிசனம் எனும் நூலுக்கு கிடைத்தது.<ref>[http://www.tn.gov.in/seithi_veliyeedu/pr10Apr12/pr100412_254.pdf தமிழ்நாடு அரசுச் செய்திக் குறிப்பு]</ref><ref> [http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-Madurai&artid=580916&SectionID=137&MainSectionID=137&SEO=&Title=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D பரிசு பெறும் நூல்கள்] (தினமணி)</ref><ref>[http://www.thinaboomi.com/2012/04/10/11885.html புத்தாண்டு விழாவில் 27 நூல்களுக்கு விருது - பரிசு] (தினபூமி)</ref><ref>[http://www.maalaimalar.com/2012/04/10131738/sivasankari-write-bharatha-dha.html தமிழக அரசு பரிசு பெறும் நூல்கள் விவரம்] (மாலை மலர்)</ref>
 
== இவரது நாவல்கள் ==
* எதற்காக? - 1970
* திரிவேணி சங்கமம் - 1971
வரி 47 ⟶ 46:
* இனி - 1993
 
== குறுநாவல்கள் ==
 
கள்==
* இந்திராவின் கதை - 1972
* அப்பா - 1989
 
== குழந்தைகளுக்கான பேசும் புத்தகம் ==
==பயணக்கட்டுரைகள்==
 
==கட்டுரைத் தொகுப்புகள்==
 
==குழந்தைகளுக்கான பேசும் புத்தகம்==
* அம்மா சொன்ன கதைகள் ( புத்தகமும் ஒலிநாடாவும் இணைந்தது ) - 1996
 
== இலக்கிய ஆய்வு ==
* இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 1 - தெற்கு - 1998
* இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 2 - கிழக்கு - 2000
வரி 66 ⟶ 59:
* இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 4 - வடக்கு - 2009
 
== மேற்கோள்கள் ==
 
<references/>
 
"https://ta.wikipedia.org/wiki/சிவசங்கரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது