"மருத்துவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

584 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
37.104.156.193 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2505116 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (37.104.156.193 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2505116 இல்லாது செய்யப்பட்டது)
மருத்துவர்கள் மற்றவர்களுக்கு நல முன்மாதிரியாக விளங்க வேண்டும். சான்றாக புகை மற்றும் மது அருந்துதலைத் தவிர்த்தல்.<ref>{{cite journal |author=Appel JM |title=Smoke and mirrors: one case for ethical obligations of the physician as public role model |journal=Camb Q Healthc Ethics |volume=18 |issue=1 |pages=95–100 |year=2009 |pmid=19149049 |doi=10.1017/S0963180108090142}}</ref> இதன் மூலம் பெறப்படும் சுவாசக் கோளாறுகள், கல்லீரல் பழுதடைதல், உணவு செரிமான பிணிகள் போன்றவற்றிலிருந்து முற்றிலும் தங்களைத் தற்காத்துக் கொள்வதாகும். உடல் மற்றும் உள்ளத்தை நலமாக வைத்திருப்பதன் மூலம் இவர்களின் சராசரி ஆயுட்காலம் 70.8 வருடங்கள் வாழ்வதாக ஆய்வறிக்கைகள் உள்ளன.<ref name=frank>{{cite journal |author=Frank E, Biola H, Burnett CA |title=Mortality rates and causes among U.S. physicians |journal=Am J Prev Med |volume=19 |issue=3 |pages=155–9 |date=October 2000 |pmid=11020591 |doi=10.1016/S0749-3797(00)00201-4}}</ref> இருந்த போதும் வேலைப்பளுவால் சரிவர உடல் நலத்தைப்பேணாது, மருத்துவர்களே மோசமான நோயாளிகள் எனக் குறிப்பிடப்படுவதுமுண்டு.<ref name=schneck>{{cite journal |author=Schneck SA |title='Doctoring' doctors and their families |journal=JAMA |volume=280 |issue=23 |pages=2039–42 |date=December 1998 |pmid=9863860 |doi=10.1001/jama.280.23.2039}}</ref> உடல்நலக் கோளாறு அல்லாது தற்கொலைகள், விபத்துக்கள், இதயநோய்கள் இவர்களது ஆயுட்காலச் சவால்களாக உள்ளன.<ref name=frank/>
 
=மரு=மேற்சான்றுகள்==
{{reflist}}
{{commonscat|Physicians}}
 
[[பகுப்பு:மருத்துவர்கள்|*]]
[[பகுப்பு:மருத்துவம்]]
[[பகுப்பு:மருத்துவம்]]ஆதியில் முடிதிருத்தும் தொழிலாலியை மருத்துவர் என்று அழைப்பார்கள் ஏனெனில் சிறு பெறு வியாதிகளை இவர்கள் மூலிகைகள் கொண்டு வைத்தியம் பார்த்து வந்தார்கள் ஆதியில் சித்த வைத்தியம் இவர்களால் பரப்பி பின்னர் மறுகிபோனது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2543318" இருந்து மீள்விக்கப்பட்டது