கோழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பேடு to பொட்டை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
| trinomial=''Gallus gallus domesticus''|author=[[கரோலஸ் லின்னேயஸ்|லின்னேயசு]]|date = [[1758]]
}}
'''கோழி''' (''chicken'') என்னும் பறவை காடுகளிலும், மனிதனால் வீடுகளிலும் அதற்கான [[கோழி வளர்ப்பு|கோழிப் பண்ணை]]களிலும் வளர்க்கப்படும் ஒரு [[அனைத்துண்ணி]]ப் [[பறவை]]யாகும். இதில் பெண்ணினம் '''பேடு'''பொட்டை எனவும், ஆணினம் '''சேவல்''' எனவும் அழைக்கப்படுகின்றது. [[2003]]-ல், உலகில் இவற்றின் எண்ணிக்கை 24 [[பில்லியன்]] என்று கணக்கிடப்பட்டுள்ளது<ref>''Firefly Encyclopedia of Birds'' என்ற நூலின் தகவலின் அடிப்படையில்</ref>. இது உலகில் உள்ள எந்த ஒரு பறவையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையாகும். பொதுவாக அவற்றின் [[இறைச்சி]]க்காகவும், [[முட்டை]]க்காகவும் [[கோழி வளர்ப்பு|கோழிகள்]] வளர்க்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் [[நாமக்கல் மாவட்டம்]] தொழின்முறை கோழிப் பண்ணைகளுக்கு பெயர் பெற்றது.
 
உலகிலுள்ள எல்லாக் கோழியினங்களும் [[இந்தியா|இந்தியாவைத்]] தாயகமாகக் கொண்ட காட்டுக் கோழியில் (''Red Jungle Fowl'') இருந்து தான் தோன்றியதாகக் கூறப்படுகிறது<ref name="கோழியின் தோற்றம்">{{cite book | title=[[வானில் பறக்கும் புள்ளெலாம்]] | publisher=உயிர்மை பதிப்பகம் | author=[[தியடோர் பாஸ்கரன்]], சு | year=2011 | location=பக்கம் 27 | pages=144 | isbn=978-93-81095-59-1}}</ref>. அவை சேவல் சண்டைக்காக [[ஆசியா]], [[ஆப்பிரிக்கா]], [[ஐரோப்பா]] ஆகிய இடங்களில் பயன்படுத்தப்பட்டன. பின்னர் அவை முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்பட்டன. இந்தியாவிலிருந்து உள்ளூர்க் கோழிகள் மேற்கு சின்ன ஆசியாவிற்கும் கிரேக்கத்திற்கும் கி.மு. 5ம் நூற்றாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டன.<ref>Maguelonne Toussaint-Samat, (Anthea Bell, translator) ''The History of Food'', Ch. 11 "The History of Poultry", revised ed. 2009, p. 306.</ref> 18வது எகிப்திய வம்ச காலத்தில் எகிப்துக்கு கோழிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. "ஒவ்வொரு நாளும் பிறப்புக் கொடுக்கும் பறவை" எனப்பட்ட கோழிகள் மூன்றாம் டுட்மசின் வரலாற்றுப் பதிவேட்டின்படி [[சிரியா]]வுக்கும் [[பபிலோனியா]]விற்கும் இடைப்பட்ட இடத்திலிருந்து எகிப்துக்குச் சென்றன.<ref>Howard Carter, "An Ostracon Depicting a Red Jungle-Fowl (The Earliest Known Drawing of the Domestic Cock)" ''The Journal of Egyptian Archaeology'', '''9'''.1/2 (April 1923), pp. 1-4.</ref><ref>Pritchard, "The Asiatic Campaigns of Thutmose III" ''Ancient Near East Texts related to the Old Testament'', p240.</ref>
"https://ta.wikipedia.org/wiki/கோழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது