ராம் நாத் கோவிந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
→‎குடியரசுத்தலைவர்: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 51:
=== குடியரசுத்தலைவர் ===
பிரணாப்முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைந்ததால், 2017 ஆம் ஆண்டு சூலை மாதம் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாரதீய ஜனதாக் கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் [[அமித் ஷா]]<nowiki/>வால் அறிவிக்கப்பட்டு<ref>{{cite web|url=http://www.thehindu.com/news/national/ram-nath-kovind-bihar-governor-is-bjps-nominee-for-president/article19102980.ece/|title=Presidential candidate}}</ref> 25 [[சூலை]] 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் பதினான்காவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவியேற்பு நிகழ்ச்சி [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்ற]] மைய மண்டபத்தில் நடைபெற்றது. இவருக்கு இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி [[சகதீசு சிங் கேகர்|ஜே. எஸ். கேகர்]] பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.<ref>http://www.thehindu.com/news/national/live-updates-president-swearing-in-ceremony/article19357489.ece?homepage=true</ref>
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் மனுவை இவர் நிராகரித்தார்.<ref>https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/rajiv-murder-case-president-rejected-plea-tamilnadu-govt</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ராம்_நாத்_கோவிந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது