அசிரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1:
[[File:Map of Assyria.png|thumb|அசிரியப் பேரரசு]]
[[படிமம்:Human headed winged bull facing.jpg|thumb|300px|right|[[அமஸ்சு]] என அழைக்கப்பட்ட அசிரியர்களின் சிறகுடன் கூடிய எருது.]]
பண்டைக் காலத்தில் '''அசிரியா''' என்பது, [[டைகிரிஸ்]] ஆற்றின் மேற்பகுதியைச் சார்ந்த ஒரு நிலப்பகுதியைக் குறித்தது. இப் பகுதியில் பழங்காலத் தலை நகரமாக விளங்கிய [[அசூர், பண்டைய நகரம்|அசூர்]] என்னும் நகரின் பெயரைத் தழுவியே அசிரியா என்னும் பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் அசிரியா [[லெவண்ட்]], பண்டைய [[மெசொப்பொத்தேமியா]], [[பண்டைய எகிப்து]], [[அனத்தோலியா]]வின் பெரும்பகுதி ஆகியவற்றைக் கட்டுப்படுத்திய பெரிய பேரரசாக விளங்கியது. எனினும் முறையான அசிரியா என்பது
அசிரியத் தாயகம் மலைப் பகுதிகளை அண்டி அமைந்து, டைகிரிஸ் ஆற்றோரமாக, ''அசுர் மலைகள்'' என அழைக்கப்பட்ட [[ஆர்மீனியா]]வின் [[கார்டுச்சிய மலைத்தொடர்]] வரை விரிவடைந்து இருந்தது.
வரிசை 14:
== தொடக்ககால அசிரிய நகர ஆட்சிகளும், அரசுகளும் ==
அசிரிய ஆட்சியாளர்களில் முந்திய [[கல்வெட்டு]]க்கள் கி.மு 2000 ஆம் ஆண்டுக்குப் பிந்தியவை. அக்காலத்தில், அசிரியா பல [[நகர ஆட்சி]]ப் பகுதிகளையும், சிறிய [[செமிட்டிக் அரசு]]களையும் கொண்டிருந்தது. அசிரிய [[முடியாட்சி]]யை நிறுவியவனாக கி.மு 1900 ஆவது ஆண்டுக்குப் பின் வாழந்தவனான ஸுலிலு என்பவன் என்று கருதப்படுகிறது.
|