புறாத்து ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

177 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
}}
 
{{பண்டைய மெசொப்பொத்தேமியா}}
 
'''புராத்து ஆறு''' ({{lang-ar|الفرات}}: ''al-Furāt'', {{lang-he|פרת}}: ''Prat'', {{lang-tr|Fırat}}, {{lang-ku|Firat}}) அல்லது '''இயூபிரட்டீசு ஆறு''' ({{IPA-en|juːˈfreɪtiːz||En-us-Euphrates.ogg}}, ''Euphrates'') , மேற்காசியாவில் உள்ள ஆறுகளில் மிகவும் நீளமானதும், வரலாற்று அடிப்படையில் மிகச் சிறப்புப் பெற்றதுமான ஒரு [[ஆறு]] ஆகும். இப்பகுதியில் ஓடும் [[டைகிரிசு ஆறு|டைகிரிசு]] என்னும் ஆற்றுடன் சேர்ந்து இந்த ஆறு, மிகப்பழைய நாகரிகப் பகுதிகளுள் ஒன்றாகிய [[மெசொப்பொத்தேமியா]]வை வரையறை செய்கிறது. துருக்கியில் ஊற்றெடுக்கும் இயூபிரட்டீசு, [[சிரியா]], [[ஈராக்]] ஆகிய நாடுகளூடாகப் பாய்ந்து, டைகிரிசு ஆற்றுடன் இணைந்து, [[சாட்-அல்-அராப்]] (Shatt al-Arab) என்னும் ஆற்றின் ஊடாகப் [[பாரசீகக் குடா]]வில் கலக்கின்றது.
 
[[பகுப்பு:ஆசிய ஆறுகள்]]
[[பகுப்பு:ஈராக்]]
[[பகுப்பு:மெசொப்பொத்தேமிய நாகரிகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2544068" இருந்து மீள்விக்கப்பட்டது