சூன் 19: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 15:
*[[1953]] – அமெரிக்காவின் [[அணுகுண்டு|அணுவாயுத]] இரகசியங்களை [[சோவியத்|சோவியத் ஒன்றியத்துக்கு]] வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு யூலியசு மற்றும் எத்தல் ரோசன்பர்க் என்ற [[யூதர்|யூத]]த் தம்பதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
*[[1961]] – [[குவைத்]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து விடுதலையை அறிவித்தது.
*[[1985]] – மத்திய அமெரிக்கத் தொழிலாளர் புரட்சிக் கட்சி உறுப்பினர்கள் [[எல் சால்வடோர்|சல்வடோர்]] படையினராக வேடமிட்டு [[சான் சல்வடோர்|சான் சல்வடோரில்]] சோனா ரோசா பகுதியைத் தாக்கியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1987]] – [[எசுப்பானியா]]வில் கடைத்தொகுதி ஒன்றில் [[இடிஏ (விடுதலை அமைப்பு )|எட்டா]] விடுதலை அமைப்பு போராளிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1988]] – [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]] வியட்நாமின் 117 மாவீரர்களுக்குப் [[புனிதர் பட்டமளிப்பு|புனிதர்]] பட்டமளித்தார்.
|