சூன் 20: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 7:
*[[1685]] – மொன்மூத் இளவரசர் ஜேம்சு ஸ்கொட் [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்தின்]] அரசனாகத் தன்னைத் தானே அறிவித்தார்.
*[[1756]] – [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானி]]ப் படைவீரர்கள் [[கல்கத்தா]]வின் [[வில்லியம் கோட்டை, இந்தியா|வில்லியம் கோட்டை]]க்கு அருகில் நவாபுகளினால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
*[[1819]] – அமெரிக்காவின் ''சவன்னா'' என்ற கப்பல் [[லிவர்பூல்]] நகரை அடைந்தது. [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்கை]]க் கடந்த முதலாவது நீராவிக் கப்பல் இதுவாகும்.
*[[1837]] – [[ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா]] பிரித்தானியாவின் பேரரசி ஆனார்.
*[[1840]] – [[சாமுவெல் மோர்சு]] தந்திக்கான[[தந்தி]]க்கான காப்புரிமையைப்[[காப்புரிமம்|காப்புரிமத்தைப்]] பெற்றார்.
*[[1858]] – [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857]] குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது.
*[[1862]] – [[உருமேனியா]]வின் பிரதமர் பார்பு கட்டார்ஜியூ படுகொலை செய்யப்பட்டார்.
*[[1863]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[மேற்கு வர்ஜீனியா]] 35வது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|அமெரிக்க மாநிலமாக]] இணைந்தது.
வரிசை 16:
*[[1887]] – [[சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்]] [[மும்பை]]யில் திறக்கப்பட்டது.
*[[1900]] – எதுவார்த் தோல் என்பவர் தலைமையிலான 20-பேர் கொண்ட குழு [[ஆர்க்டிக் பெருங்கடல்|வடமுனைக்கான]] ஆய்வுப் பயணத்தை [[உருசியா]]வின் [[சென் பீட்டர்ஸ்பேர்க்]] நகரில் இருந்து ஆரம்பித்தது. இக்குழு திரும்பி வரவேயில்லை.
*[[1921]] – [[சென்னை]]யில் பக்கிங்காம், கர்னாட்டிக் ஆலைத் தொழிலாளர்கள் [[1921 பக்கிங்காம் மற்றும் கர்னாட்டிக் ஆலை வேலைநிறுத்தம்|நான்கு-மாதப் பணி நிறுத்தத்தை]] ஆரம்பித்தனர்.
*[[1940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: இத்தாலி பிரான்சை [[இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு|ஊடுருவியது]], ஆனால் இது தோல்வியில் முடிவடைந்தது.
*[[1942]] – [[பெரும் இன அழிப்பு]]: கசிமிய்ர்சுகசிமியெர்சு பைச்சோவ்ஸ்கி மற்றும் மூவர் [[சுத்ஸ்டாப்பெல்]] காவலர்களாக உடையணிந்து [[அவுஷ்விட்ஸ் வதை முகாம்|அவுசுவித்சு வதைமுகாமில்]] இருந்து தப்பிச் சென்றனர்.
*[[1943]] – அமெரிக்காவில் [[டிட்ராயிட்]] மாநிலத்தில் இனக் கலவரம் ஆரம்பித்தது. மூன்று நாட்கள் நீடித்த இக்கலவரத்தில் 34 பேர் உயிரிழந்தனர்.
*[[1956]] – [[வெனிசுவேலா]]வைச் சேர்ந்த லீனியா 253 விமானம் [[நியூ செர்சி]], [[அசுபரி பார்க், நியூ செர்சி|அசுபரி பார்க்]] அருகே அத்திலாந்திங்குப் பெருங்கடலில் மூழ்கியதில் 74 பெர் உயிரிழந்தனர்.
*[[1944]] – சோதனை [[ஏவுகணை]] எம்.டபிள்யூ 18014 [[வி-2 ஏவுகணை]] 176 கிமீ உயரத்தை அடைந்து வெளியுலகிற்குச் சென்ற முதலாவது மனிதனால் செய்யப்பட்ட பொருள் என்ற சாதனையை எட்டியது.
*[[1956]] – [[வெனிசுவேலா]]வைச் சேர்ந்த லீனியா 253 விமானம் [[நியூ செர்சி]], [[அசுபரி பார்க், நியூ செர்சி|அசுபரி பார்க்]] அருகே அத்திலாந்திங்குப் பெருங்கடலில் மூழ்கியதில் 74 பெர்பேர் உயிரிழந்தனர்.
*[[1959]] – அரிதான சூன் மாத [[வெப்ப மண்டலச் சூறாவளி]] [[கனடா]]வில் சென் லாரன்சு குடாவைத் தாக்கியதில் 35 பேர் உயிரிழந்தனர்.
*[[1960]] – மாலி கூட்டமைப்பு [[பிரான்சு|பிரான்சிடம்]] இருந்து விடுதலை பெற்றது. இது பின்னர் [[மாலி]], [[செனிகல்]] என இரண்டாகப் பிரிந்தது.
*[[1973]] – [[அர்கெந்தீனா]], [[புவெனஸ் ஐரிஸ்]] நகரில் இடதுசாரிகள் மீது [[குறிசுடுநர்]]கள் சுட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர், 300 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
*[[1990]] – [[கல்முனைப் படுகொலைகள்]]: [[இலங்கை]]யின் கிழக்கு மாகாணத்தில் [[கல்முனை]]யில் இலங்கைப் படைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1990]] – ''5261 யுரேக்கா'' என்ற [[சிறுகோள்]] கண்டுபிடிக்கப்பட்டது.
*[[1990]] – [[ஈரான்|ஈரானின்]] வடக்கே 7.4 [[உந்தத்திறன் ஒப்பளவு|Mw]] நிலநடுக்கம் ஏற்பட்டதில் 35,000–50,000 வரையானோர் உயிரிழந்தனர்.
*[[1991]] – செருமனியின்[[செருமனி]]யின் தலைநகரை [[பான்]] நகரில் இருந்து [[பெர்லின்|பெர்லினுல்லுபெர்லினுக்கு]] மாற்றுவதற்கு ஆதரவாக செருமன் நாடாளுமன்றம் வாக்களித்தது.
*[[1994]] – [[ஈரான்|ஈரானில்]] இமாம் ரேசா மதத்தலத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர், 300 பேர் வரை காயமடைந்தனர்.
*[[2003]] – [[விக்கிமீடியா நிறுவனம்]] [[புளோரிடா]]வின் சென். பீட்டர்சுபர்க் நகரில் ஆரம்பமானது.
 
வரி 28 ⟶ 35:
<!-- Do not add yourself or other people without Wikipedia articles to this list. They will be deleted on sight. -->
*[[1682]] &ndash; [[பர்த்தலோமேயு சீகன்பால்க்]], செருமானிய லூத்தரன் பாதிரியார், விவிலியத்தை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர் (இ. [[1719]])
*[[1760]] &ndash; [[ரிச்சர்டு வெல்லசுலி]], பிரித்தானிய அரசியல்வாதி, குடியேற்றத் திட்ட நிர்வாகி (இ. [[1842]])
*[[1861]] &ndash; [[பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு]], [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற ஆங்கிலேய உயிரிவேதியியலாளர் (இ. [[1947]])
*[[1884]] &ndash; [[மேரி ஆர். கால்வெர்ட்]], அமெரிக்க வானியலாளர் (இ. [[1974]])
*[[1927]] &ndash; [[கே. கே. பாலகிருஷ்ணன்]], கேரள அரசியல்வாதி (இ. [[2000]])
*[[1941]] &ndash; [[சிலோன் சின்னையா]], இலங்கைத் தமிழத் திரைப்பட நடிகர் (இ. [[2011]])
"https://ta.wikipedia.org/wiki/சூன்_20" இலிருந்து மீள்விக்கப்பட்டது