தேமோபைலேச் சமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரைதிருத்தம்
சி உரை திருத்தம்
வரிசை 2:
| conflict = தேமோபைலேச் சமர்
| partof = கிரேக்க பாரசீகப் போர்
| image = [[Fileபடிமம்:Thermopylae ancient coastline large.jpg|250px]]
| caption = சமர் நடைபெற்ற இடத்தின் தற்போதைய தோற்றம்:
கிட்டத்தட்ட கி.மு 480 இல் கரையோர வரையிலும்
நிலமீட்டல் மீதும் வீதியின் வலப்புறத்தில் கட்டப்பட்டுள்ளது.
| date = ஆகஸ்து 7<ref>Lemprière, p. 10</ref> அல்லது செப்டம்பர் 8–10,<ref>Greswell, p. 374</ref> கி.மு. 480
| place = [[தேமோபைலே]], [[கிரேக்கம் (நாடு)|கிரேக்கம்]]
வரிசை 10:
| combatant1 = [[பண்டைக் கிரேக்கம்|கிரேக்க நகர அரசுகள்]]
| combatant2 = [[ஃககாமனிசிய பேரரசு|பாரசீகப் பேரரசு]]
| commander1 = தெமிஸ்டோக்கல்,
[[முதலாம் லியோனிடாசு]]{{KIA}},
டெமோபிளஸ்{{KIA}}
| commander2 = முதலாம் சேக்சஸ்,
மார்டோனியஸ்,
கைடானஸ்
| strength1 = Total
5,200+ (கேரோடோஸ்)
7,400+ (டியோரஸ்)
11,200 (போசானியஸ்)
வரிசை 19:

'''தேமோபைலேச் சமர்''' என்பது கிரேக்கம் மீதான இரண்டாம் பாரசீக படையெடுப்பாகும். இது ஸ்பாட்டவின் முதலாம் லியோனிடாசுவால் வழிநடாத்தப்பட்ட கிரேக்க நகர அரசுகளின் நேசப்படைகளுக்கும், கிரேக்கம் மீதான இரண்டாம் பாரசீக படையெடுப்பின் மூன்று நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற பாரசீகப் பேரரசர் முதலாம் சேக்சஸ்சின் படைகளுக்கும்சேக்சஸ்க்கும் இடையிலான சண்டையாகும். மூன்று நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த சண்டையில் ஒரே நேரத்தில் ஆர்டிமிசம் கடற்சமரும், குறுகலான கடற்கரையான தேமோபைலே கணவாயில் ('வெப்ப வாயில்') ஒரு சமரும் கி.மு. 480 இல் இடம் பெற்றது.
[[படிமம்:300.jpg|240px|thumb|right|300 பருத்திவீரர்கள் திரைப்படத்தில் "தேமோபைலேச் சமர்" இறுதிக்கட்டத்தில் இறந்து கிடக்கும் இலியோனடசும் அவனது 300 சுபார்ட்டன் வீரர்களும்]]

'''தேமோபைலேச் சமர்''' என்பது கிரேக்கம் மீதான இரண்டாம் பாரசீக படையெடுப்பாகும். இது ஸ்பாட்டவின் முதலாம் லியோனிடாசுவால் வழிநடாத்தப்பட்ட கிரேக்க நகர அரசுகளின் நேசப்படைகளுக்கும், பாரசீகப் பேரரசர் முதலாம் சேக்சஸ்சின் படைகளுக்கும் இடையிலான சண்டையாகும். மூன்று நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த சண்டையில் ஒரே நேரத்தில் ஆர்டிமிசம் கடற்சமரும், குறுகலான கடற்கரையான தேமோபைலே கணவாயில் ('வெப்ப வாயில்') ஒரு சமரும் கி.மு. 480 இல் இடம் பெற்றது.

கிரேக்கம் மீதான முதலாம் பாரசீகப் படையெடுப்பு, கி.மு. 490 இல் இடம்பெற்ற மரதான் சமர் அதீனியர்களின் வெற்றியினால் பாரசீகருக்கு தோல்வியில் முடிந்ததால் இப் படையெடுப்பு இடம்பெற்றது. சேக்சஸ் முழு கிரேக்கத்தையும் வெற்றி கொள்ள பாரிய தரை மற்றும் கடற்படையினை குவித்து ஒழுங்கமைத்தார். அதீனிய தளபதி தெமிஸ்டோக்கல் நேசப்படைகளுக்கும் தேமோபைலே கணவாயில் பாரசீக இராணுவத்தின் முன்னேற்றத்ததைத் தடுக்கும் தடுக்கும் அதேநேரத்தில் பாரசீக கடற்படையினை ஆர்டிமிசம் நீரிணையில் தடுக்கும் திட்டத்தை முன்வைத்தார்.
வரி 29 ⟶ 27:
இரண்டு முழுநாள் சமரில், [[முதலாம் லியோனிடாசு]] அரசனால் வழிநடத்தப்பட்ட சிறு படை பாரிய பாரசீக இராணுவம் கடக்கக்கூடிய பாதையை மாத்திரம் தடுத்தது. இரண்டாம் நாள் சமரின் பின்பு, உள்ளூர்வாசியான எபியால்டஸ் பாரசீகர்களுக்கு கிரேக்கப் படைகளின் பின்புறமுள்ள சிறு பாதையினை வெளிப்படுத்தி கிரேக்கர்களைக் காட்டிக் கொடுத்தான். தன் படைகள் பக்கவாட்டில் தாக்கப்படுவதை அறிந்த லியோனிடாசு கிரேக்கப் படைகளின் பெரும்பகுதியை அனுப்பிவிட்டு பின்புறப் பகுதியைக் காக்க 300 [[இசுபாட்டன் இராணுவம்|இசுபாட்டன்களையும்]], 700 தெஸ்பியன்களையும், 400 தெபான்களைளயும் மற்றும் சில நூறு மற்றவகளையும் தக்கவைத்தார். இவர்களில் பெரும்பகுதியினர் கொல்லப்பட்டனர்.

== உசாத்துணை ==
{{Reflist}}

"https://ta.wikipedia.org/wiki/தேமோபைலேச்_சமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது