நாகினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 59:
பிறகு ராக்கி, ஷிவானியுடன் சேர்ந்து கொலைகாரர்களைப் பழிவாங்க உதவினார். ஆனால் இது ஸ்ரேயாவிற்குத் தெரியவில்லை. ராக்கியும் ஸ்ரேயாவின் பக்கம் இருப்பது போலவே நடித்து வந்தார். பிறகு ராக்கி மற்றும் ஷிவானி ஆகிய இருவரும் சேர்ந்து ஸ்ரேயா தவிர மற்ற கொலைகாரர்கள் அனைவரையும் கொன்றுவிட்டனர். இறுதியில் அவர்கள் அர்த்தநாரீசுவர உருவம் கொண்டு ஸ்ரேயாவையும் முழுவதுமாக அழித்து விட்டனர். பிறகு ராக்கி, எதிர்பாராத விதமாக திரிசூலத்தால் ஷிவானியைக் கொல்கிறார். அதன் காரணம் தெரியவில்லை. இவ்வாறு அதிர்ச்சிகரமான இறுதிக்காட்சியுடன் இரண்டாம் பருவம் நிறைவடைகிறது.
 
== முக்கிய கதாபாத்திரங்கள் ==
 
===முக்கிய கதாபாத்திரங்கள்===
===பருவம் 1===
 
====பருவம் 1====
 
* [[மௌனி ராய்]]- ஷிவன்யா கார்த்திக் சங்கரன், இச்சாதாரி நாகினி
வரி 68 ⟶ 70:
* அர்ஜூன் பிஜ்லானி- கார்த்திக் சங்கரன்/சிவ சங்கரன்
 
====பருவம் 2====
 
*[[மௌனி ராய்]]- ஷிவானி ராக்கி ப்ரதாப், இச்சாதாரி நாகினி
வரி 77 ⟶ 79:
*கின்ஷுக் மஹாஜன்- ருத்ரா, இச்சாதாரி நாகம்
 
==பருவம் 3==
=== சிறப்புத் தோற்றம் ===
*அனிதா ஹசனந்தனி- விஷாகா கன்னா/விஷ்/இச்சாதாரி நாகினி
*சுரபி ஜோதி- பேலா
*பியர்ல் V பூரி- மாஹிர்
 
=== சிறப்புத் தோற்றம் ===
 
* துஷ்ஷர் கபூர், கௌஹர் கான், [[அப்தப் சிவதசனி]]- நாகினி, பகுதி-22
"https://ta.wikipedia.org/wiki/நாகினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது