நெய்வேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 109:
700 ஆண்டுகளுக்கு முன் சித்திர காடவ பல்லவர் என்கிற பல்லவ வம்சத்து மன்னனால் கட்டபட்டதாக
வரலாறு கூறுகிறது.இக்கோயிலில் முருகனின் கையில் வேலுக்கு பதில் வில் காணப்படுகிறது.
கோயில்வேலுடையான்பட்டு மக்களின் குலதெய்வமாக இக்கோயில் இருந்தது.கிராமம் வெளியேற்றப்பட்டாலும் கோயில் அகற்றப்படாமல் இருந்து வருகிறது.இந்த கோயிலில் பங்குனி உத்திரம் சிறப்பான விழாவாக கொண்டாடப்படுகிறது.2.வட்டம்-28 ல் உள்ள முருகன் கோயில் மிகவும் பழமையானதாகும்.3.வட்டம்-16ல் உள்ள நடராஜர் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.இக்கோயில் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் எழுந்தருளியுள்ள நடராஜரின் சிலை வெண்கலத்தால் ஆனது. அது ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலை எனக் கூறுகின்றனர். 4. வட்டம்-28 ல் விஷ்ணுப்பிரியா கோயில் உள்ளது.
வேலுடையான்பட்டு மக்களின் குலதெய்வமாக இக்frdrrydydtster
 
கோயில் இருந்தது.கிராமம் வெளியேற்றப்பட்டாலும் கோயில் அகற்றப்படாமல் இருந்து வருகிறது.இந்த கோயிலில் பங்குனி உத்திரம் சிறப்பான விழாவாக கொண்டாடப்படுகிறது.2.வட்டம்-28 ல் உள்ள முருகன் கோயில் மிகவும் பழமையானதாகும்.3.வட்டம்-16ல் உள்ள நடராஜர் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.இக்கோயில் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் எழுந்தருளியுள்ள நடராஜரின் சிலை வெண்கலத்தால் ஆனது. அது ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலை எனக் கூறுகின்றனர். 4. வட்டம்-28 ல் விஷ்ணுப்பிரியா கோயில் உள்ளது.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நெய்வேலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது