மூணார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 34:
}}
 
'''மூணார்''' தமிழகத்தின் தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள, கேரளத்தின் தென் மாவட்டமான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். மூணார் தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படுகிறது.மூணார் நகரமும்,அதைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்களும் சேர்ந்தே மூணார் என அழைக்கப்படுகிறது. உற்பத்தியே இங்குள்ள முக்கியமான தொழில் ஆகும். முதிரப்புழை , நல்லதண்ணி, குண்டலை ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் இடமாததால்கூடுமிடமாதலால் மூன்றாறு என்றிருந்து மூணாராகியுள்ளது. உலக மக்களைக் கவரும் தேயிலைத் தோட்டங்களும் இயற்கை எழில் கொஞ்சும் கண்கவர் முகில்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சி. உதகமண்டலம், கொடைக்கானலிற்குப் பிறகு தீபகற்ப இந்தியாவில் உள்ள மூன்றாவது புகழ்பெற்ற கோடை வாழிடம் மூணாறு. இந்நகரின் பெரும்பான்மைபெரும்பான்மையான மக்கள் தமிழர்களே.தமிழர்கள் ஜான் டேணியல் முன்றோ என்ற ஆங்கிலேயர் முதன் முதலில், இங்கே தோட்டப்பயிர் செய்ய வழிவகுத்தார் . வர் பெயரில் உள்ள முன்றோ என்பதே மருவி பின் நாளில் மூணார் என்று ஆனது என்ற கருத்தும் உள்ளது, போதிய ஆதாரம் இல்லை.ஆவர்
 
== வரலாறு ==
இப்பகுதி முழுவதும் முதுவான் இன, மலை வாழ் மக்களின் வசம் இருந்தது. இவர்களுக்குப் பின் பூஞ்சார் ராஜ வம்சத்தினரின் ஆட்சியில் இருந்தது. பின்னர், ஆங்கிலேயரின் வசத்தில் இருந்தது. ஆங்கிலேயர்கள் தேயிலை பயிரிடத் தொடங்கினர். ஜான் டேணியல் முன்றோ என்ற ஆங்கிலேயர் முதன் முதலில், இங்கே தோட்டப்பயிர் செய்ய வழிவகுத்தார் . தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழகத்தில் இருந்து ஆட்களை வரவழைத்தனர். சரக்குகளை கையாளுவதற்கு ரயில் வசதி, ரோப் கார் வசதியை ஏற்படுத்தினர். எனினும் பின்னர் வெள்ளத்தால் ரயில் பாதைகள் அழிந்ததால் சாலை வசதி மேம்படுத்தப்பட்டு சரக்குகளை கையாளப்பட்டது. இங்கு உற்பத்தியான தேயிலை உலக அளவில் புகழ் பெற்றது.<ref>[http://www.dinamalar.com/news_detail.asp?id=1015705 தினமலர்]</ref>
 
== சுற்றுலா ==
"https://ta.wikipedia.org/wiki/மூணார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது