மூணார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 34:
}}
 
'''மூணார்''' தமிழகத்தின் தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ளஒட்டி, கேரளத்தின் தென் மாவட்டமான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். கடல் மட்டத்திலிருந்து 1600-1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மூணார் தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படுகிறது.மூணார் நகரமும்,அதைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்களும் சேர்ந்தே மூணார் என அழைக்கப்படுகிறது. தேயிலை உற்பத்தியே இங்குள்ள முக்கியமான தொழில் ஆகும். முதிரப்புழை , நல்லதண்ணி, குண்டலை ஆகிய 3 ஆறுகள் கூடுமிடமாதலால் மூன்றாறு என்றிருந்து மூணாராகியுள்ளது. உலக மக்களைக் கவரும் தேயிலைத் தோட்டங்களும் இயற்கை எழில் கொஞ்சும் கண்கவர் முகில்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சிகாட்சியாகும். உதகமண்டலம், கொடைக்கானலிற்குப் பிறகு தீபகற்ப இந்தியாவில் உள்ள மூன்றாவது புகழ்பெற்ற கோடை வாழிடம் மூணாறு. இந்நகரின்இந்

நகரின் பெரும்பான்மையான மக்கள் தோட்டத் தொழிளாலர்களான தமிழர்கள் ஆவர்
 
== வரலாறு ==
வரி 46 ⟶ 48:
 
=== முக்கிய சுற்றுலா இடங்கள் ===
 
* ராஜமலை (Rajamalai)
* ஆனை முடி மலைமுடி (Anaimudi Peak)
* ரோஸ் கார்டன் (Rose Garden)
* மாட்டுப்பட்டி அணை (Mattupatty Dam)
* எக்கோ பாயிண்ட் (Echo Point)
வரி 65 ⟶ 69:
இந்த நகரை அடையும் முன்னர் [[போடி மெட்டு]] என்ற அழகிய மலையுச்சியே கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் உள்ள எல்லையாகும்.
 
1600 மீட்டரிலிருந்து 1800 மீட்டர் கடல் மட்டத்திற்கு மேல் அமைந்துள்ள இந்த நகரில் கண் கொள்ளாக் காட்சியாக [[முருகன்]] கோவில் ஒன்றும் உண்டு. இங்கு கார்த்திகைப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படும்.
 
தேயிலைத் தோட்டத் தொழிளாலர்களாக [[தமிழர்]]கள் அதிகம் வசிக்கும் கேரள நகரம்.
 
{{wide image|Munnar tea gardens.jpg|1500px|மூனாறு தேயிலைத் தோட்டங்கள்'''}}
"https://ta.wikipedia.org/wiki/மூணார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது