சூன் 21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிக்கில் குருசரண் இறப்பு பகுதியிலிருந்து பிறப்பு பகுதிக்கு மாற்றம்
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[1307]] – [[குலுக் கான்]] [[மங்கோலியர்]]களின் [[ககான்]] (பேரரசர்) ஆகவும் [[யுவான் அரசமரபு|யுவான்]]களின் அரசராகவும் முடி சூடினார்.
*[[1621]] – [[முப்பதாண்டுப் போர்]]: [[செக் குடியரசு]], [[பிராகா]] நகரில் 27 உயர்குடியினர் தூக்கிலிடப்பட்டனர்.
*[[1529]] – [[பிரான்சிய இராச்சியம்|பிரெஞ்சுப்]] படையினர் வடக்கு [[இத்தாலி]]யில் இருந்து எசுப்பானியர்களால் வெளியேற்றப்பட்டனர்.
*[[1734]] – [[மொண்ட்ரியால்]] நகரை தீயிட்டுக் கொழுத்தி பெரும் சேதத்தை உண்டுபண்ணியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மரீ-யோசப் அஞ்செலீக் தூக்கிலிடப்பட்டார்.
*[[1621]] – [[முப்பதாண்டுப் போர்]]: [[செக் குடியரசு]], [[பிராகா]] நகரில் 27 [[செக் குடியரசு|செக்]] உயர்குடியினர் தூக்கிலிடப்பட்டனர்.
*[[1734]] – [[மொண்ட்ரியால்]] நகரை தீயிட்டுக் கொழுத்தி பெரும் சேதத்தை உண்டுபண்ணியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மரீ-யோசப் அஞ்செலீக் என்ற அடிமைப் பெண் தூக்கிலிடப்பட்டார்.
*[[1749]] – [[ஹாலிஃபாக்ஸ்]] அமைக்கப்பட்டது.
*[[1788]] – [[நியூ ஹாம்சயர்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 9வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
வரி 10 ⟶ 12:
*[[1898]] – அமெரிக்கா எசுப்பானியாவிடம் இருந்து [[குவாம்|குவாமை]]க் கைப்பற்றியது.
*[[1900]] – [[சீனா]] [[பேரரசி டோவாகர் சிக்சி]]யின் ஆணைப்படி அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்சு, சப்பான் ஆகியவை மீது போரை அறிவித்தது.
*[[1919]] – [[கனடா]], [[வினிப்பெக்]] நகரில் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் சுட்டதில் இருவர் உயிரிழந்தன்ர்.
*[[1929]] – மெக்சிக்கோவில் [[கிறிஸ்தேரோ போர்]] முடிவுக்கு வந்தது.
*[[1919]] – [[இசுக்கொட்லாந்து, ஓர்க்னியில் [[செருமனி|செருமானிய]]க் கப்பல் ஒன்றை அதன் கப்டன் லூர்விக் வொன் ரியூட்டர் வேண்டுமென்றே மூழ்கடித்ததில் ஒன்பது மாலுமிகள் உயிரிழந்தனர். இதுவே [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] கடைசி உயிரிழப்புகளாகும்.
*[[1929]] – மெக்சிக்கோவில்[[மெக்சிக்கோ]]வில் [[கிறிஸ்தேரோ போர்]] முடிவுக்கு வந்தது.
*[[1930]] – [[பிரான்சு|பிரான்சில்]] இராணுவத்துக்கு கட்டாய ஆட்சேர்ப்பு ஓராண்டுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
*[[1940]] – [[வடமேற்குப் பெருவழி]] ஊடான மேற்கிலிருந்து கிழக்குக்கான முதலாவது வெற்றிகரமான கடற்பயணம் [[பிரிட்டிசு கொலம்பியா]], வான்கூவரில் இருந்து ஆரம்பமாகியது.
*[[19421940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: இத்தாலி பிரான்சு மீது நடத்திய [[துப்ருக்]]இத்தாலியின் இத்தாலிய,பிரான்சு செருமனியப்படையெடுப்பு|முற்றுகை படையினரிடம் வீழ்ந்ததுதோல்வியடைந்தது]].
*[[1942]] – இரண்டாம் உலகப் போர்: [[துப்ருக்]] இத்தாலிய, செருமனியப் படையினரிடம் வீழ்ந்தது.
*[[1945]] – இரண்டாம் உலகப் போர்: [[ஒகினவா சண்டை]] முடிவுக்கு வந்தது.
*[[1964]] – அமெரிக்காவின் [[மிசிசிப்பி]] மாநிலத்தில், [[குடிசார் உரிமைகள் இயக்கம்|குடிசார் இயக்க உரிமை]]த் தொழிலாளர்கள் மூவர் [[கு கிளக்சு கிளான்]] இயக்க உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
*[[1990]] – [[மன்னார்|மன்னாரில்]] கொண்டச்சி இராணுவ முகாம் [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளால்]] தாக்கி அழிக்கப்பட்டது.
*[[2000]] – ஐக்கிய இராச்சியத்தில் நிறைவேற்றப்பட்ட [[தற்பால்சேர்க்கை]]யை 'ஊக்குவிப்பது' சட்டவிரோதமானது என்ற சட்டமூலம் [[இசுக்கொட்லாந்து|இசுக்கொட்லாந்தில்]] 99:17 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
*[[2002]] – [[உலக சுகாதார நிறுவனம்]] [[ஐரோப்பா]]வை [[போலியோ]] நோய் அற்ற [[கண்டம்|கண்டமாக]] அறிவித்தது.
*[[2004]] – முதலாவது தனியார் [[விண்ணூர்தி]] ''[[ஸ்பேஸ்சிப்வன்]]'' [[மனித விண்வெளிப்பறப்பு|மனித விண்வெளிப் பறப்பை]] மேற்கொண்டது.
*[[2006]] – [[புளூட்டோ]]வின் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு [[துணைக்கோள்]]கள்களுக்கு நிக்ஸ் மற்றும், ஹைட்ரா எனப் பெயரிடப்பட்டது.
*[[2009]] – [[கிறீன்லாந்து]] தன்னாட்சி பெற்றது.
*[[2012]] – 200 ஆப்கானிய [[ஏதிலி]]களைக் கொண்ட படகு [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] [[சாவகம் (தீவு)|சாவகத்திற்கும்]] [[கிறிஸ்துமசு தீவு]]க்கும் இடையில் மூழ்கியடில் 17 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர், 70 பேர் காணாமல் போயினர்.
 
== பிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூன்_21" இலிருந்து மீள்விக்கப்பட்டது