அனுக்ரீத்தி வாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
2018 இந்திய அழகிப் போட்டி
வரிசை 3:
== பிறப்பு ==
இவர் [[திருச்சிராப்பள்ளி]], [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] பிறந்தார். திருச்சியிலுள்ள ஆர்.எஸ். கே மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் [[இலயோலாக் கல்லூரி, சென்னை|இலயோலாக் கல்லூரி, சென்னையில்]] இளங்கலை [[பிரெஞ்சு மொழி]] பயின்று வருகிறார். <ref>{{Citation|title=Anukreethy Vas wins Femina Miss India Tamil Nadu 2018 - The Great Pageant Community|date=2018-02-24|url=https://thegreatpageantcommunity.com/2018/02/24/anukreethy-vas-wins-femina-miss-india-tamil-nadu-2018/|journal=The Great Pageant Community|language=en-US|accessdate=2018-06-20}}</ref> இவர் சென்னையில் மாதிரி அழகியாக இருந்து வருகிறார். <ref>{{Citation|title=Femina Miss India 2018: மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற நம்ம ஊரு ஸ்டைலிஷ் தமிழச்சி அனுக்ரீத்தி வாஸ்|date=2018-06-20|url=https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-beauty-peagent-anukreethy-vas-wins-miss-india-2018-title/|journal=tamil.indianexpress.com|language=ta-IN|accessdate=2018-06-20}}</ref>
 
== 2018 இந்திய அழகிப் போட்டி ==
 
=== நடுவர்கள் ===
 
* [[மானுஷி சில்லார்]] -[[உலக அழகி]] ([[2017]])
* [[கே. எல். ராகுல்]] - [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட வீரர்]]
* [[இர்பான் பதான்]]- [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட வீரர்]]
* பாபி தியோல்- [[இந்தியா|இந்திய]] [[நடிகர்]]
* குணால்கபூர்- [[இந்தியா|இந்திய]] [[நடிகர்]]
* மலைகா அரோரா-[[இந்தியா|இந்திய]] [[நடிகர்]]
* கௌரவ் குப்தா- இந்திய ஆடை அலங்கார வடிவமைப்பாளர்
* ஃஃபே திசௌஷா- [[இந்தியா|இந்தியப்]] [[பத்திரிக்கையாளர்]]
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அனுக்ரீத்தி_வாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது