பார்த்தியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆப்கானித்தானின் வரலாறு
சிNo edit summary
வரிசை 13:
|year_end = கி பி 224
|
|p1 =கிரேக்க செலுசிட்[[செலுக்கியப் பேரரசு]]
|flag_p1 = Vergina Sun - Golden Larnax.png
|border_p1 = no
வரிசை 40:
'''பார்த்தியப் பேரரசு''' (Parthian Empire) (ஆட்சிக் காலம்; கி மு – 247 - கி பி 224), என்பதை '''அரசிட் பேரரசு''' (Arsacid Empire) என்றும் அழைப்பர். பண்டைய [[பாரசீகம்|ஈரானின்]] பார்த்திய மொழி பேசும் மக்கள், [[ஈரான்|ஈரானிலும்]], [[ஈராக்|ஈராக்கிலும்]] அரசியல் மற்றும் நாகரீகத்தில் மிகவும் செல்வாக்குடன் விளங்கியவர்கள்.<ref>{{harvnb|Waters|1974|p=424}}.</ref>
 
''முதலாம் அராசஸ்'' கி மு மூன்றாம் நூற்றாண்டின் நடுவில் பாரசீகத்தின் வடகிழக்கில் உள்ள கொரசான் பெரு நிலப்பகுதிகளை ஆண்ட [[செலுக்கியப் பேரரசு|கிரேக்க செலுசிட் செலுக்கியப் பேரரசிடமிருந்து]] கைப்பற்றி, (r.&nbsp;''c''.&nbsp;171–138&nbsp;BC) [[பார்த்தியா|பார்த்தியப்]] பேரரசை நிறுவியவர் ஆவார். பின்னர் [[இராக்|இராக்கின்]] வடமேற்கு பகுதிகளான மீடியா, [[மெசபடோமியா]] பகுதிகளையும் கிரேக்க செலுசிட் பேரரசிடமிருந்து கைப்பற்றி பேரரசை விரிவு படுத்தினார்.
 
பின்னர் மத்திய கிழக்கு [[துருக்கி]] முதல் [[ஈரான்]] வரை தங்கள் ஆட்சியை விரிவு படுத்தினர். மேற்கே மத்தியதரைக்கடலின் [[உரோம்]] பேரரசு முதல் கிழக்கே சீனாவின் [[ஆன் அரசமரபு|ஹான் பேரரசு]] வரை செல்லும் [[பட்டுப் பாதை]]யில் அமைந்த பார்த்திய பேரரசு வணிகம் மற்றும் பொருளாதார மையமாக விளங்கியது.
வரிசை 94:
[[பகுப்பு:பாக்கித்தான் வரலாறு]]
[[பகுப்பு:ஆப்கானித்தானின் வரலாறு]]
[[பகுப்பு:முன்னாள் பேரரசுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பார்த்தியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது