முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வித்தியானந்த கல்லூரி''' [[வன்னித் தேர்தல் மாவட்டம்|வன்னி]], [[முல்லைத்தீவு|முல்லைத்தீவில்]] அமைந்தள்ள முன்னணிப் [[இலங்கைப் பாடசாலை|பாடசாலை]]களில் ஒன்று. இது 1951 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் [[சி. சுந்தரலிங்கம்]] அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது.<ref name=sangam>{{cite web|url=http://sangam.org/vidyanandas-contribution-vannis-education/|title=Vidyananda’s Contribution to Vanni’s Education|work=Ilankai Tamil Sangam|accessdate=20 ஆகத்து 2016}}</ref> இப்பாடசாலையின் 1ஆவது அதிபராக இருந்தவர் யு.கு.மு.AFK ஞானப்பிரகாசம்.<ref name=sangam/> இந்தக் கல்லூரியின் வளாகம் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு 6 தொடக்கம் உயர்தர வகுப்பு (ஆண்டு 12) வரை வகுப்புக்கள் நடைபெறுகின்றன. [[2005]]-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இப்பாடசாலையில் 702 மாணவர்கள் கல்வி பயின்றனர்.
 
==மேற்கோள்கள்==