ஏலகிரி மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
==சுற்றிப்பார்க்க==
 
=== சலகாம்பாறை நீர்வீழ்ச்சிஅருவி ===
 
ஏலகிரி மலையின் மறுபுறத்தில் மலையின் கீழ்ப்பகுதில் சமவெளியிலிருந்து சற்று உயரத்தில் சலகம்பாறை அருவி உள்ளது. திருப்பத்துாரிலிருந்து பிச்சனுார் வழியே 14 கி.மீ. தொலைவில் உள்ளது. ஏலகிரி மலையில் உள்ளஉருவாகும் அட்டாறு, நதி சடையனூர் என்ணுமிடத்தில்என்னுமிடத்தில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து அருவியாகக் கொட்டுகிறது. இந்த அருவி சலகம்பாறை நீர்வீழ்ச்சிஅருவி என்று அழைக்கப்படுகிறது. மலையில் காணப்படும் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்கள் ஊடாக நதிஆறு வருவதால் அருவியில் நீராடுவது நோய்களை நீக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.ஏலகிரி மலையின் மேல்பகுதியில் உள்ள நிலாவூரில் இருந்து நேரடியாக 6 கி.மீ மலைப்மலைத்தடம் பயணத்தின்வழயே மூலமாககீழிறங்கினால் நீர்வீழ்ச்சியை அருவியை அடையலாம் எனினும் இவ்வழி இப்போது மூடப்பட்டுள்ளது. சிவலிங்க்சிவலிங்க வடிவத்தில் ஒரு முருகர் கோவில் நீர்வீழ்ச்சிக்குஅருவிக்கு அருகில் அமைந்துள்ளது.
 
=== பூங்கானூர் ஏரிஏரியும் மற்றும் குழந்தைகள் பூங்காபூங்காவும்===
 
பூங்கானூர் ஏரி 56706கட்டப்பட்ட சதுரமைல் அளவிற்கு பரப்பளவு கொண்டதுஏரியாகும். 10 முதல் 20 அடி ஆழம் வரையுள்ள இவ்வேரியின் தண்ணீர் கொள்ளளவு 4.88 மில்லியன் கன அடி ஆகும். ஏரியைச்சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குதொலைவுக்கு நடைபாதைநடைவழி அமைக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு அருகில் குழந்தைகள் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அழகிய பூஞ்செடிகளும் விளையாட்டுக் கருவிகளும் குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பூங்கா காலை 6 மணி முதல் மாலை ஆறுமணி வரை திறக்கப்படுகிறது. சிறுவர்களுக்கு ரூ 5 நுழைவுக் கட்டணம் என்றும் பெரியவர்களுக்கு ரூ 15 நுழைவுக்கட்டணம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 20 நிமிட படகு சவாரிக்கு கட்டணமாக துடுப்பு படகிற்கு ரூ20, கால்மிதி படகிற்கு ரூ50 கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
=== மற்ற இடங்கள் ===
 
* இயற்கைப்பூங்கா
"https://ta.wikipedia.org/wiki/ஏலகிரி_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது