"வடக்கு மக்கெதோனியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

61 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{தகவற்சட்டம் நாடு
|native_name = Република Македонија<br />''Republika Makedonija''
|conventional_long_name = மாக்கடோனியக் குடியரசு <br> வடக்கு மாசிடோனியா
|common_name = மாக்கடோனியக் குடியரசு
|image_flag = Flag of the Republic of Macedonia.svg
[[பேரரசர் அலெக்சாந்தர்]] ஆண்ட, [[கிரீஸ்]] நாட்டின் வடக்கு பகுதி மாசிடோனியா என அழைக்கப்படுவதால், இப்பகுதிக்கும் அண்டை நாடான மாசிடோனியா உரிமை கோரலாம் என நீண்ட காலமாக கிரீஸ் கூறிவந்தது. இதனால் மாசிடோனியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைய வாய்ப்பு இல்லாது போயிற்று.
 
30 வருட சர்ச்சைக்கு பிறகு, [[கிரீஸ்|கிரீசின்]] அண்டை நாடான மாசிடோனியா, '''வடக்கு மாசிடோனியா''' என பெயர் மாற்றம் செய்ய இரு நாடுகளும் சூன், 2018ல் ஒப்பந்தம் செய்துள்ளது. <ref>[https://www.bbc.com/tamil/global-44514896 மாசிடோனியா பெயர் சர்ச்சை: வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்தானது]</ref> இதனால் மாசிடோனியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக சேரும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2544930" இருந்து மீள்விக்கப்பட்டது