கிரேக்கம் (நாடு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...
வரிசை 97:
==நிதி நெருக்கடி==
[[அனைத்துலக நாணய நிதியம்|சர்வதேச நாணய நிதியத்திடம்]] <ref>[http://www.bbc.com/news/world-europe-33339363] பிபிசி 01 ஜூலை 2015</ref> இந்த நாடு வாங்கிய கடனை 2015 ஜூலை மாதம் முதலாம் தேதி அன்று திருப்பிச்செலுத்த முடியவில்லை. இந்த நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் பங்கு சந்தையும் உடனடியாக மூடப்பட்டது. அதனால் மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்துத்தரும்படி கேட்டுக்கொண்டுள்ளது. <ref>[http://tamil.thehindu.com/business/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/article7374165.ece?homepage=true|தவணையை செலுத்த கூடுதல் அவகாசம்: சர்வதேச நிதியத்திடம் கிரீஸ் பேச்சுவார்த்தை] தி இந்து தமிழ், ஜூலை 1 2015</ref>
 
==மாசிடோனியா பெயர் சர்ச்சை==
[[File:Macedonia overview.svg|thumb|left|மாசிடோனியா குடியரசு (இளம் சிவப்பு), [[கிரீஸ்]] நாட்டின் மாசிடோனியா (கரும் பச்சை நிறம்) பிரதேசங்களின் புவியியலைக் காட்டும் வரைபடம் {{legend|#D2DE84|[[கிரீஸ்]] நாட்டின் வடக்கில் மாசிடோனியா பிரதேசம் (கரும் பச்சை நிறம்)}}
{{legend|#FFC2A0|[[மாக்கடோனியக் குடியரசு|மாசிடோனியா குடியரசு]] (இளம் சிவப்பு நிறம்)}}]]
 
1992ல் யூகோஸ்லாவியா உடைந்த பிறகு மாசிடோனியா சுதந்திரம் பெற்றது. யூகோஸ்லாவியா நாடு உடைந்தது முதல் மாசிடோனியா பெயர் தொடர்பான பிணக்கு, [[கிரீஸ்]] நாட்டுடன் இருந்து வருகிறது.
 
[[பேரரசர் அலெக்சாந்தர்]] ஆண்ட, [[கிரீஸ்]] நாட்டின் வடக்கு பகுதி மாசிடோனியா என அழைக்கப்படுவதால், இப்பகுதிக்கும் அண்டை நாடான மாசிடோனியா நாடு உரிமை கோரலாம் என நீண்ட காலமாக கிரீஸ், மாசிடோனியா நாட்டுடன் பிணக்கு கொண்டிருந்தது.<ref>[https://en.wikipedia.org/wiki/Macedonia_naming_dispute Macedonia naming dispute]</ref>. இதனால் மாசிடோனியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைய வாய்ப்பு இல்லாது போயிற்று.
 
30 வருட சர்ச்சைக்கு பிறகு, [[கிரீஸ்|கிரீசின்]] அண்டை நாடான மாசிடோனியா, '''வடக்கு மாசிடோனியா''' என பெயர் மாற்றம் செய்ய இரு நாடுகளும் சூன், 2018ல் ஒப்பந்தம் செய்துள்ளது. <ref>[https://www.bbc.com/tamil/global-44514896 மாசிடோனியா பெயர் சர்ச்சை: வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்தானது]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிரேக்கம்_(நாடு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது