சாகேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

551 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
 
வரிசை 1:
[[File:Map of the Sahel.png|thumb|right|[[சகாரா பாலைவனம்|சகாரா பாலைவனத்திற்கு]] கீழ், [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலிருந்து]], [[செங்கடல்]] வரை 5400 கிலோ மீட்டர் நீளமும், 1000 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட சாகேல் நிலப்பரப்பு]]
 
[[File:Sahel Map-Africa rough.png|thumb|right|upright=1.35| சாகேல் நிலப்பரப்பு]]
சாகேல் [[ஆப்பிரிக்கா]]வின் பாலைவனப்பகுதியான [[சகாரா]]விற்கும் சூடானிய [[புன்னிலம்|சாவன்னாக்களுக்கும்]] இடைப்பட்டுள்ள மித-வறண்ட நிலப்பரப்பாகும். இந்த பகுதி அட்லாண்டிக் கடலோரத்திலிருந்து செங்கடல் கடற்கரை வரை நீண்டுள்ளது. ''சாஹில்'' (ساحل) என்ற அரபிச் சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ள இந்தப் பெயர் ''கடலோரம்'', ''கடற்கரை'' என்ற பொருள் கொண்டது. கிழக்கு [[அல்சீரியா]],[[நைஜர்]],[[நைஜீரியா]],[[சாட்]],[[சூடான்]],[[தெற்கு சூடான்]], [[எரித்திரியா]] ஆகிய நாடுகள் இப்பரப்பில் அடங்கும்.<ref>[http://www.unocha.org/top-stories/all-stories/sahel-16-billion-appeal-address-widespread-humanitarian-crisis "Sahel: $1.6 billion appeal to address widespread humanitarian crisis"]. United Nations Office for the Coordination of Humanitarian Affairs. Retrieved 24 June 2013.</ref>
 
வரலாற்றில், சாகேலின் மேற்குப் பகுதி சில நேரங்களில் சூடான் மண்டலம் எனப்படுகின்றது.<ref>The "Sudan region" encompasses not just the history of the Republic of Sudan (whose borders are those of Anglo-Egyptian Sudan, drawn in 1899) but the wider Sahel, in Arabic known as ''bilad as-sudan,'' "the land of the blacks".</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2545184" இலிருந்து மீள்விக்கப்பட்டது