மக்கள் தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 1:
'''மக்கள் தொகை''' என்பது ஒரு குறிப்பிட்ட [[நாடு|நாட்டில்]] அல்லது அதன் ஒரு பகுதியில் வாழுகின்றவர்களின்வாழ்கின்றவர்களின் எண்ணிக்கையாகும். இது குடித்தொகை, சனத்தொகை போன்ற சொற்களாலும் குறிக்கப்படுவது உண்டு. பெரும்பாலான நாடுகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில், பொதுவாகப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துகின்றன.
 
==மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் அதன் முக்கியத்துவமும்==
வரிசை 8:
 
==வெளியிணைப்புகள்==
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:சமூகம்]]
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது