"சோ ராமசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,647 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
== அரசியல் ==
இவர் [[மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு)|மாநிலங்களவை உறுப்பினராக]] [[அடல் பிகாரி வாச்பாய்|வாஜ்பாயால்]] நியமனம் செய்யப்பட்டு 1999 முதல் 2005 வரை பணியாற்றினார்.
 
== இலங்கைத் தமிழர் தொடர்பான போக்கு ==
சோ ராமசாமி இலங்கைத் தமிழர்களுக்கு, குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான<ref>{{cite web | url=http://archives.dailynews.lk/2002/04/16/sec03.html | title=LTTE supporters in TN active again | accessdate=8 திசம்பர் 2016}}</ref> போக்கினைக் கொண்டிருந்தார். இலங்கைத் தமிழர் பற்றிய போதியளவு புரிதல் அற்றும் இருந்தார்.<ref>{{cite web | url=http://sangam.org/cho-ramaswamy/ | title=Cho’s knowledge on Eelam Tamil affairs is gibberish | accessdate=8 திசம்பர் 2016}}</ref> இவர் 1980 இல் இலங்கை வந்து, அதிபர் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவிடமிருந்து பரிசு வாங்கியது முதல் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டார் என்ற கருத்துள்ளது. இவரின் தமிழின எதிர்ப்பின் காரணமான 1986 இல் மதுரையில் வைத்து அமில முட்டை வீசப்பட்டது. அதனால் அவருக்கு பல வருடங்களாக காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது.<ref>{{cite web | url=http://www.jvpnews.com/srilanka/204398.html | title=பிரபாகரனை அடியோடு அழிக்க சொன்னவர்தான் ”சோ”! | accessdate=8 திசம்பர் 2016}}</ref> இவர் ஆரம்பித்த துக்ளத் சஞ்சிகைகள் 2007 இல் இலண்டனில் இலங்கைத் தமிழர்களினால் தீக்கிரைக்குள்ளாயின. அவர்களை சில செய்திகள் விடுதலைப் புலிகள் என்றும், அல்லது அவர்களுடைய ஆதரவாளர்கள் என்றும் தெரிவித்தன.<ref>{{cite web | url=http://www.asiantribune.com/?q=node/8363 | title=Thuglak - a Tamil weekly burnt and banned in Europe by the LTTE | accessdate=8 திசம்பர் 2016}}</ref>
 
== மறைவு ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2545282" இருந்து மீள்விக்கப்பட்டது