புறா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

81 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2429468 Kalaiarasy (talk) உடையது. (மின்)
சி (42.111.137.87ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2429468 Kalaiarasy (talk) உடையது. (மின்))
=== சாதா புறா (தவுட்டுப் புறா) ===
இவற்றின் கண்கள் சிகப்பு ,மஞ்சள் நிறம் கலந்து இருக்கும் இதன் கண்ணின் நிறம் அமைப்பு மற்றும் உடல் அமைப்பு வைத்து தேர்வு செய்து அவற்றை பயிற்சி கொடுத்து பந்தயத்திற்கு பழக்குவார்கள்
=== ஹோமர் புறா ===
¤¤¤ரோமர்¤¤¤
இந்தவகை புறாக்கள் நீண்ட தூரம் பறக்கும் வல்லமை பெற்றவை. பந்தயங்களில் பயன்படுத்தபடும். சிறு குஞ்சிலேயே பயிற்சி கொடுத்து வளர்க்கப்படும்.இந்த வகை புறா மனித தொடர் புடையது.
 
=== கட்ட மூக்கு ஹோமர் புறா ===
இதன் அலகு சிறியதாய் இருக்கும் இவ்வகை புறாக்களும் ஹோமர் போன்று இல்லாவிட்டாலும் ஓரளவு நன்கு பறக்கக்கூடியவை .
 
=== ஜாகோபின் புறா ===
இவற்றின் சிறப்பம்சம் இவற்றின் கழுத்தை சுற்றி உள்ள இறகுகள் தான் மேலும் இதன் தலை மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும் .
60,043

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2545296" இருந்து மீள்விக்கப்பட்டது