"புறா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8,790 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
துப்புரவு
(துப்புரவு)
(துப்புரவு)
 
=== கூடு ===
<gallery>
படிமம்:Dove eggs.JPG|புறாவின் [[முட்டை]]கள்
படிமம்:Pigeon 6537.JPG|புறாக் குஞ்சு
</gallery>
 
புறாக்கள் மரங்களில் குச்சிகள் மற்றும் குப்பைகளை வைத்துக் கூடு கட்டுகின்றன. இவை ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் இடுகின்றன. ஆண், பெண் புறாக்கள் குஞ்சுகளை கவனித்துக்கொள்ளுகின்றன. குஞ்சுகள் 7 முதல் 27 நாட்களில் கூட்டை விட்டு வெளியே வருகின்றன.<ref name="EoB">{{cite book |editor=Forshaw, Joseph|author= Crome, Francis H.J.|year=1991|title=Encyclopaedia of Animals: Birds|publisher= Merehurst Press|place=London|pages= 115–116|isbn= 1-85391-186-0}}</ref> பாறைப் புறாக்கள் சற்றே வித்தியாசமாக இறந்த பறவையுடன் உடலுறவு கொள்ள முயல்கின்றன.
 
== வகைகள் ==
புறாக்களில் பலவகையான புறாக்கள் இருக்கின்றன. அலங்கார புறாக்களில் நிறைய வகைகள் உள்ளன இவைகள் பார்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் இவைகளை அதிகமாக விரும்பி வளர்கின்றனர் அவைகளின் வகைகள் பின்வருமாறு ….
{{Ref improve section}}
புறாக்களில் பலவகையான புறாக்கள் இருக்கின்றன அவை கர்ண புறா,ஹோமர் புறா,கட்ட மூக்கு ஹோமர் புறா, உருளி புறா , ஜாகோபின் புறா, கன்னியாஸ்திரி புறா, நாட்டிய புறா, படாங்கு புறா , மோர்னிங் புறா (தவுட்டுப் புறா) , கிங் புறா , ஊது புறா , முஸ்கி புறா, ரோலர் புறா ,சிராஸ் புறா , விக்டோரியா புறா , கிரௌண்ட் புறா , கிரீன் புறா , சார்டின் புறா (கட்டைச் சொண்டு ) ,பிரில் புறா , ஜிப்ரா புறா , கேரியர் புறா,ஆஸ்திரில புறா , நமக்குவா புறா ஆகியனவாகும்.
=== கர்ண புறா ===
கர்ண புறா என்பது பந்தயங்களில் பயன்படுத்தப்படும் ஒரு வகை புறா இதன் கண்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும் இதை வெள்ளிக்கண் என்பார்கள் , இது இயல்பாகவே கர்ணம் அடித்து பறக்ககுடியவை இவற்றை நன்கு பயிற்ச்சி கொடுபதன் மூலம் பந்தயங்களில் பறக்க விடலாம்
=== சாதா புறா (தவுட்டுப் புறா) ===
இவற்றின் கண்கள் சிகப்பு ,மஞ்சள் நிறம் கலந்து இருக்கும் இதன் கண்ணின் நிறம் அமைப்பு மற்றும் உடல் அமைப்பு வைத்து தேர்வு செய்து அவற்றை பயிற்சி கொடுத்து பந்தயத்திற்கு பழக்குவார்கள்
=== ஹோமர் புறா ===
இந்தவகை புறாக்கள் நீண்ட தூரம் பறக்கும் வல்லமை பெற்றவை. பந்தயங்களில் பயன்படுத்தபடும். சிறு குஞ்சிலேயே பயிற்சி கொடுத்து வளர்க்கப்படும்
=== கட்ட மூக்கு ஹோமர் புறா ===
இதன் அலகு சிறியதாய் இருக்கும் இவ்வகை புறாக்களும் ஹோமர் போன்று இல்லாவிட்டாலும் ஓரளவு நன்கு பறக்கக்கூடியவை .
=== ஜாகோபின் புறா ===
இவற்றின் சிறப்பம்சம் இவற்றின் கழுத்தை சுற்றி உள்ள இறகுகள் தான் மேலும் இதன் தலை மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும் .
=== கன்னியாஸ்திரி புறா ===
கன்னியாஸ்திரி புறாக்கள் ஜாகோபின் புறாக்களை போன்றே இருக்கும் ஆனால் தலையை சுற்றியுள்ள இறகுகள் சற்று குறைவாக இருக்கும் .
 
=== சிராஸ் புறா ===
சிராஸ் புறாவின் சிறப்பு என்னவென்றால் அதன் கண்களின் கீழே இருந்து வயிறு வரைக்கும் வெள்ளை நிறத்தில் இருக்கும், தலை மற்றும் இறக்கைகள் வேறு நிறத்தில் இருக்கும் இதன் கால்விரல்களில் இறக்கைகள் இருக்கும் இந்த புறாவை பெங்குன்யின் புறா என்றும் கூறுவார்கள்
=== முஸ்கி புறா ===
இதன் தலை பெரும்பாலும் வெள்ளை நிறத்திலும் மற்றும் வெள்ளை கலந்த நிறத்திலும் இருக்கும் இதன் தலையில் முள் இருக்கும் இது தன் கழுத்தை எப்போதும் ஆட்டிக்கொண்டே இருக்கும்.
 
=== பிரில் பேக் புறா ===
 
இதன் இறக்கைகளில் உள்ள இறகுகள் சுருள் சுருளாய் இருக்கும் இதற்கு கால் விரல்களில் உள்ள இறக்கைகள் இரு மூக்கின் மேல் உள்ள பஞ்சு போன்ற அமைப்பு பெரியதாய் இருக்கும் மேலும் இதன் கண்களை சுற்றி சிகப்பு வலயங்கள் காணப்படும்.
 
=== படாங்கு புறா ===
அதன் மூக்கின் மேல் உள்ள பஞ்சு போன்ற அமைப்பு பெரியதாய் இருக்கும் மேலும் இதன் கண்களை சுற்றி சிகப்பு வலயங்கள் காணப்படும்.
 
=== கேரியர் புறா ===
இந்த புறாக்கள் படாங்கு புறாக்களை போலவே இருக்கும் ஆனால் சற்று பெரியதாய் ஒல்லியாய் இருக்கும் .
 
=== கிங் புறா ===
இவ்வகை புறாக்கள் பார்பதற்கு கோழி போன்ற வடிவில் இருக்கும் இது ஒரு அமெரிக்க புறா இனம் ஆகும்.
 
== அலங்கார புறாக்கள் ==
அலங்கார புறாக்களில் நிறைய வகைகள் உள்ளன இவைகள் பார்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் இவைகளை அதிகமாக விரும்பி வளர்கின்றனர் அவைகளின் வகைகள் பின்வருமாறு …
புறாகளில் மயில் புறா மிகவும் அழகானவை அவற்றின் வால் தான் அழகு அது எப்போதும் மயில் தோகை விரிப்பது விரித்துகொண்டு இருக்கும் அதனால் தான் இவற்றை மயில் புறா என்பார்கள்
=== இந்திய மயில் புறா ===
இவற்றிற்க்கு தலையில் முள் போன்ற அமைப்பு இருக்கும் கால் விரல்களில் உள்ள இறக்கைகள் இருக்கும்.இவை கழுத்தை ஆட்டிக்கொண்டே இருக்கும்
=== அமெரிக்க மயில் புறா ===
வற்றின் வால் இறகுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்
=== சில்கி மயில் ===
இவற்றின் இறகுகள் பிரிபிரியாய் (silky) இருக்கும்
 
=== கரகந்து மயில் புறா ===
இவற்றின் வால் இறகுகள் பெரிதாக இருக்கும் அனால் இவை தன் வாலை மயில் போன்று விரித்திருக்காது.
 
== புறாக்களின் அழிவும் அவற்றைப் பாதுகாத்தலும் ==
பல புறாக்கள் எண்ணிக்கையில் அதிகமாகி இருப்பினும் புறாக்களின் 10 வகைகள் அழிந்து, தற்போது இல்லாமல் போய் விட்டன. அவற்றுள் டூடூ(Dodo) போன்ற புறா வகைகள் அடக்கம். தற்காலத்தில் 59 புறா வகைகள் அழிவின் விழும்பில் உள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை வெப்ப மண்டலக் காடுகளிலும் தீவுகளிலும் வாழ்கின்றன.இவை கொன்றுண்ணிகள், வாழ்விட அழிவு, வேட்டையாடுதல் போன்றவற்றால் அச்சுறுத்தப்படுகின்றன. தற்போது இவ்வினத்தைப் பாதுகாக்க பல்வேறு சட்டங்களை அரசுகள் அமல் படுத்தியுள்ளன. அவற்றுள் வேட்டையாடுதலைத் தவிர்த்தல் போன்றவை அபுண்டை பூராஆ[[படிமம்:Weeks Edwin Feeding The Sacred Pigeons Jaipur.jpg|right|thumb|ஜெய்ப்பூரில் புறாக்களுக்கு உணவளிக்கப்படுகின்ற ஒரு காட்சி]]
 
=== தூது மற்றும் பந்தயம் ===
மன்னர்கள் காலத்தில் கடிதப்போக்குவரத்து மற்றும் தூது ஓலை அனுப்புவதற்கு நன்கு பயிற்சிகொடுத்துப் பழக்கப்பட்ட புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் இப்போதும் புறாக்களுக்கான பந்தயம் நடைபெறுகிறது. பழக்கப்பட்ட புறாக்கள் வெகுதொலைவில் கொண்டுவிடப்பட்டு அவை தங்கள் கூட்டுக்குத் திரும்பி வரும் நேரத்தை வைத்து இப்பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.இது வீட்டிலும் [[செல்லப்பறவை]]யாக வளர்க்கப்படுகிறது. வீட்டில் வளர்க்கப்படும் புறாக்கள் உருவத்தில் சிறியனவாகவும் சாதுவாகவும் காணப்படும். காட்டுப்புறாக்கள் உருவத்தில் சற்றுப்பெரியவை.
 
=== மதங்களில் புறாக்கள் ===
[[எபிரேயம்|எபிரேய]] [[விவிலியம்|விவிலியத்தில்]] விலையுயர்ந்தவற்றைக் கடவுளுக்குப் படைக்க முடியாத மக்கள் புறாக்களைப் பலியிட்டுப் படைப்பது ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. [[இயேசு கிறித்து|இயேசுவின்]] உயிர்த்தெழுப்புக்குப் பின்னர் அவரது பெற்றோர் புறாவைப் பலியிட்டு இறைவனுக்குப் படைத்ததாகக் கூறப்படுகிறது.[[முகம்மது நபி|நபிகள் நாயகத்திற்கு]] உதவிய காரணத்தால், [[இசுலாம்|இசுலாமிய மதத்திலும்]] புறாக்கள் மிகவும் மதிக்கப் படுகின்றன. [[இந்து சமயம்|இந்து மதத்திலும்]] புறாக்களுக்கு உணவளித்தல் புண்ணியச் செயலாகக் கருதப்படுகிறது.
 
== அலங்காரகுறியீடாகப் புறாக்கள் ==
இசுரேலியக் கடவுள் அசெரா, உரோமானியக் கடவுள் [[வீனஸ் (தொன்மவியல்)|வீனஸ்]], [[போர்சுனேட்டா]], போன்பேசியக் கடவுள் தனித் ஆகியோரினை பிரதிநிதித்துவம் செய்யும் குறியீடாகப் புறாக்கள் பயன்படுத்தப்பட்டன.<ref>[http://www.bib-arch.org/e-features/enduring-doves.asp The enduring symbolism of doves, from ancient icon to biblical mainstay by Dorothy D. Resig BAR Magazine]</ref> கிறித்தவத்தில் புறாக்களின் அலகில் தாங்கப்பட்ட ஒலிவ் இலைக் கொத்துக்கள் சமாதானத்தின் குறியீடாகக் கருத்தப்படுகின்றன.
 
[[படிமம்:S-senegalensis.ogg|புறாவின் குரலோசை|thumb|noicon]]
[[படிமம்:Nasi Timbel Dara Goreng.JPG|thumb|right|வாழையிலால் சுற்றப்பட்ட சோற்றுடன் பொரித்த புறா இறைச்சி]]
புறாக்களில் ஒரு சில உணவாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும், அனைத்துப் புறா வகைகளும் உண்ணக்கூடியவையே ஆகும்.<ref>(http://www.eattheweeds.com/eggs-for-survival-and-food-2/ )</ref> புறா இறைச்சியில் மார்பு இறைச்சியே மிகவும் சுவையானதாகும். பண்டைய மத்திய கிழக்கு, பண்டைய உரோம், மத்திய ஐரோப்பா ஆகிய காலப்பகுதிகளில் இருந்தே வேட்டையாடப்பட்ட அல்லது வீட்டில் வளர்க்கப்பட்ட புறாக்கள் உணவாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. யூதர்கள், அசாமியர்கள், அரேபியர்களின் உணவில் புறா பொதுவாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. ஆசியர்களில், இந்தோனேசியரும், சீனரும் புறாக்களை உண்கின்றனர்.
 
== குறியீடாகப் புறாக்கள் ==
இசுரேலியக் கடவுள் அசெரா, உரோமானியக் கடவுள் [[வீனஸ் (தொன்மவியல்)|வீனஸ்]], [[போர்சுனேட்டா]], போன்பேசியக் கடவுள் தனித் ஆகியோரினை பிரதிநிதித்துவம் செய்யும் குறியீடாகப் புறாக்கள் பயன்படுத்தப்பட்டன.<ref>[http://www.bib-arch.org/e-features/enduring-doves.asp The enduring symbolism of doves, from ancient icon to biblical mainstay by Dorothy D. Resig BAR Magazine]</ref> கிறித்தவத்தில் புறாக்களின் அலகில் தாங்கப்பட்ட ஒலிவ் இலைக் கொத்துக்கள் சமாதானத்தின் குறியீடாகக் கருத்தப்படுகின்றன.
 
== மேற்கோள்கள் ==
56,214

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2545299" இருந்து மீள்விக்கப்பட்டது