ஈலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[File:Elam Map-en.svg|300px|thumb| [[அசிரியா]], [[பாபிலோன்]], [[சுமேரியா]] மற்றும் [[ஈலாம்]] பகுதிகளைக் காட்டும் வரைபடம்]]
 
{{Ancient Mesopotamia}}
 
 
 
'''ஈலாம்''' (Elam) இன்றைய தென் மேற்கு [[ஈரான்|ஈரானில்]] செழித்திருந்த பண்டைக்கால நாகரிகம் ஒன்றைக் குறிக்கும். இன்றைய ஈரானின் தூர மேற்கு, தென்மேற்கு ஈரான் ஆகியவற்றை மையப்படுத்தி அமைந்திருந்த இது, [[குசெசுத்தான்]], [[ஈலம் மாகாணம்]] ஆகியவற்றின் தாழ்நிலப் பகுதிகளிலிருந்து [[கெர்மான் மாகாணம்|கெர்மான் மாகாணத்தில்]] உள்ள சிரோஃப்ட் (Jiroft), எரிந்த நகரமான [[சபோல்]] (Zabol) என்னும் இடங்கள் வரை பரந்திருந்ததுடன், தென் [[ஈராக்]]கின் சிறிய பகுதியொன்றையும் உள்ளடக்கி இருந்தது. பண்டைய அண்மைக் கிழக்குப் பகுதியின் முதன்மையான் அரசியல் சக்திகளில் ஒன்றாக ஈல அரசுகள் விளங்கின.<ref>Elam: surveys of political history and archaeology, Elizabeth Carter and Matthew W. Stolper, University of California Press, 1984, p. 3</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஈலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது