"ஐதராபாத் இராச்சியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎top)
சி
|footnotes=
}}
'''ஐதராபாத்து இராச்சியம்''' [[இந்தியா]]வின் தென்மத்திய பகுதியில் அமைந்திருந்த [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|இராச்சியம்]] ஆகும். 17241798 முதல் 1948 வரை [[ஐதராபாத் நிசாம்|நிசாம்]] சந்ததியினரால் ஆளப்பட்டு வந்தது. இதன் தலைநகரம் [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்தாக]] இருந்தது.
 
தற்கால [[உசுபெக்கிசுத்தான்|உசுபெக்கிசுத்தானின்]] [[சமர்கந்து]] பகுதியிலிருந்து 17 ஆவது நூற்றாண்டில் இந்தியாவிற்கு குடிபெயர்ந்த துருக்கியர்கள் அசாஃப் ஜாஹி வம்சத்தினர். இவர்கள் [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசில்]] பணிக்குச் சேர்ந்தனர். 1680களில் இப்பகுதி முகலாயர் வசப்பட்டது. 18ஆவது நூற்றாண்டில் முகலாயப் பேரரசு நலிவடையத் தொடங்கிய நிலையில், பேரரசின் தென்னிந்தியப் பகுதிகளை கைப்பற்ற முனைந்த முகலாய ஆளுநரை [[ஐதராபாத் நிசாம்]] தோல்வியடையச் செய்து 1724இல் தம்மை ஐதராபாத்தின் நிசாம்-அல்-முல்க் என அறிவித்துக் கொண்டார். [[மராட்டியப் பேரரசு|மராட்டியர்களின்]] தாக்குதல்களை எதிர்ப்பதில் முனைந்திருந்த முகலாய பேரரசரால் இதனைத் தடுக்க முடியவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2545507" இருந்து மீள்விக்கப்பட்டது