வி. எம். ராஜலட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan, வி.எம்.ராஜலட்சுமி பக்கத்தை வி. எம். ராஜலட்சுமி என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தி...
வரிசை 1:
'''வி. எம். ராஜலட்சுமி''' (''V. M. Rajalakshmi'') என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். 2014 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று சங்கரன்கோவில் நகர மன்றத் தலைவியாகப் பதவி வகித்தார். 2016 ஆண்டு தனது நகரமன்றத் தலைவி பொறுப்பைவிட்டு விலகி [[சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)|சங்கரன்கோவில்]] சட்டமன்ற தொகுதியில் [[அதிமுக]] கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்றார்.<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/News/State/2016/05/22061236/Memoir-of-new-ministers.vpf | title=புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு | publisher=தினத்தந்தி | date=2016 மே 29 | accessdate=29 மே 2016}}</ref> 2016 ம்2016ஆம் ஆண்டு மே மாதம் தமிழக அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.<ref>{{Cite news|date=21 May 2016|work=The Hindu|title=Jayalalithaa and her 28-member Cabinet to be sworn in on May 23|url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/list-of-ministers-in-jayalalithaa-cabinet/article8630370.ece|accessdate=2017-05-04}}</ref><ref>{{cite web | url=http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalitha-cabinet-has-13-new-faces-254277.html | title=ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 13 புதுமுகங்கள் இவர்கள்தான்!| publisher=ஒன் இந்தியா | date=2016 மே 21 | accessdate=29 மே 2016}}</ref> [[தமிழ்நாடு சட்டமன்றம்|15 ஆவது தமிழ்நாடு  சட்டமன்ற]] உறுப்பினராக உள்ளார்.
 
இவர் [[நெல்லை மாவட்டம்]] [[சங்கரன்கோவில்|சங்கரன் கோவிலில்]] வசிக்கிறார். இவரது கணவர் பெயர் முருகன். இவர்களுக்கு ஹரிணி என்ற மகளும், பிரதீப் என்ற மகனும் உள்ளனர்.
வரிசை 9:
*[http://www.tn.gov.in/ministerslist தமிழ்நாட்டு அமைச்சரவைப் பட்டியல்-2016, தமிழ்நாடு அரசு இணையதளம்]
 
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு அமைச்சர்கள்]]
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வி._எம்._ராஜலட்சுமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது