ஹாரி கேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு சேர்ப்பு using AWB
வரிசை 64:
| nationalteam-update = 20:00, 18 சூன் 2018 (UTC)
}}
'''ஹாரி எட்வர்டு கேன்''' (''Harry Edward Kane'', 28 சூலை 1993) [[இங்கிலாந்து]] தொழில்முறை [[கால்பந்து கூட்டமைப்பு|கால்பந்து விளையாட்டாளர்]]. [[இங்கிலீஷ் பிரீமியர் லீக்]] போட்டிகளில் டோட்டென்காம் ஆட்சுபர் கால்பந்துக் கழகத்திற்காக [[முன்கள வீரர் (காற்பந்துச் சங்கம்)#அடிப்பாளர்|அடிப்பாளராகவும்]] [[இங்கிலாந்து தேசிய காற்பந்து அணி|இங்கிலாந்து தேசிய அணியின்]] அணித்தலைவராகவும் உள்ளார்.
 
கேன் டோட்டென்காமிற்காக முதலில் [[யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு]] போட்டியில் 25 ஆகத்து 2011 அன்று விளையாடத் தொடங்கினார். இதற்கு முன்னால் லெய்ட்டன், மில்வால், [[லெஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்|லெஸ்டர் சிட்டி]], நார்விச் சிட்டி கழகங்களுக்கு கடனாக தரப்பட்டு விளையாடியுள்ளார்.
 
டோட்டென்காமிற்காக வழமையாக 2014–15 பருவத்திலிருந்து விளையாடத் தொடங்கினார். இப்பருவத்தில் 31 கோல்கள் அடித்திருந்தார்; இதில் 21 கோல்கள் லீக் நிலையில் எடுத்திருந்தார். ஆண்டின் இளைய சாதனையாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015–16, 2016–17 பருவங்களில் பிரீமியர் லீக்கில் மிக அதிகமான கோல் எடுத்தவராகத் திகழ்ந்தார். டோட்டென்காம் இந்த இரு பருவங்களிலும் [[யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு]] போட்டியில் பங்கேற்க தகுதிபெற உதவினார். ஆறுமுறை மாதத்தின் சிறந்த லீக் விளையாட்டாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு பருவங்களில் ஆண்டின் சிறந்த விளையாட்டாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். டோட்டென்காமிற்காக 100 கோல்கள் அடித்துள்ளார். அந்தக் கழகத்தின் அனைத்துக்கால கோல் சாதனையாளர்களின் பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளார்.
வரிசை 76:
[[பகுப்பு:இங்கிலாந்து காற்பந்தாட்ட வீரர்கள்]]
[[பகுப்பு:1993 பிறப்புகள்]]
[[பகுப்பு:2018 உலகக்கோப்பை கால்பந்துகாற்பந்து வீரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஹாரி_கேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது