அசிரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 9:
அசிரியத் தாயகம் மலைப் பகுதிகளை அண்டி அமைந்து, டைகிரிஸ் ஆற்றோரமாக, ''அசுர் மலைகள்'' என அழைக்கப்பட்ட [[ஆர்மீனியா]]வின் [[கார்டுச்சிய மலைத்தொடர்]] வரை விரிவடைந்து இருந்தது.
 
அசிரிய அரசர்கள் வரலாற்றின் மூன்று கட்டங்களில் பெரும் நிலப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இவை, பழைய, இடைக்கால, புதிய-அசிரிய அரசுகள் எனப்பட்டன. இவற்றுள், மிகப் பலம் பொருந்தியதும், பரவலாக அறியப்பட்டதுமான அரசு, கி.மு 911 க்கும், 612 க்கும் இடையில் நிலவிய [[புது அசிரியப் பேரரசு|புதிய-அசிரிய அரசு]] ஆகும்.
 
== முற்பட்ட வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/அசிரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது